History of Modern India: நவீனகால இந்தியா
By:
Sign Up Now!
Already a Member? Log In
You must be logged into Bookshare to access this title.
Learn about membership options,
or view our freely available titles.
- Synopsis
- இந்த புத்தகத்திலிருந்து நவீனகால இந்திய வரலாற்றையும் அக்கால பேரரசர்கள் பற்றியும் அறியலாம். மேலும் இந்தியாவில் நிலவிய அரசுகளுக்கும், சமூகத்திற்கும் இடையே இருந்த உறவுகள், வரிகள், பண்பாடு மற்றும் நாகரிகம் போன்றவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இந்தியா காலனியாக அடிமைப்படுத்தப்பட்டதற்கான சமூக பொருளாதார காரணிகள், காலனியாட்சியாளர்களின் கொள்ளைகளுக்கான கொள்கைகள், அவற்றின் எதிர் விளைவுகள், இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சி, தேசிய இயக்கத்தின் எழுச்சி. மக்கள் இயக்கங்களின் போக்குகள் ஆகியவற்றினை உலக வரலாற்றுப் போக்கின் பகைப்புலத்தில் பிபன் சந்திரா விவரித்துள்ளார்.
- Copyright:
- 2022
Book Details
- Book Quality:
- Excellent
- Book Size:
- 516 Pages
- ISBN-13:
- 9788123417042
- Publisher:
- New Century Book House Pvt Ltd Chennai
- Date of Addition:
- 08/13/25
- Copyrighted By:
- Bipan Chandra
- Adult content:
- No
- Language:
- Tamil
- Has Image Descriptions:
- Yes
- Categories:
- History, Textbooks
- Submitted By:
- Bookshare Staff
- Usage Restrictions:
- This is a copyrighted book.
- Translator:
- R. Sisubalan