Browse Results

Showing 451 through 475 of 491 results

Vantharkal Ventrarkal: வந்தார்கள் வென்றார்கள்!

by Madhan

இந்நூலில் மொகலாய மன்னர்களின் சரித்திரங்களையும், அக்காலத்தில் வாழ்ந்த வீழ்ந்த சில மனிதர்களையும் காட்டியிருக்கிறார். இந்த சரித்திரத்தில் அக்பர், ஔரங்கசீப், துக்ளக், சிவாஜி போன்றவர்களின் குணங்கள்தான் வெளிச்சமிடப்பட்டன.

Thakkar Kollaiyargal: தக்கர் கொள்ளையர்கள்

by R. Varatharajan

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல்அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும்கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள்,ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள்என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத்தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள்மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வதுஇவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமானமுறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்துமுடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடையவழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள். வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது. வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத் தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள் மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை. சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வது இவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமான முறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்து முடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடைய வழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள். காளியின் மைந்தர்களைத் தண்டித்தால் என் ஆட்சியும் உயிரும் போய்விடும் என்று அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்னர்கள் பலர் இருந்தார்கள். வில்லியம் ஸ்லீமன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரியின் வருகைக்குப் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. திறமையாகவும் துணிச்சலாகவும் ஒரு பெரும் வேட்டையைத் தொடங்கிய ஸ்லீமன் தக்கர்களைச் சிறிது சிறிதாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.

Dravida Iyakka Varalaru - Part 2: திராவிட இயக்க வரலாறு பாகம் 2

by R. Muthukumar

இந்நூலில் திராவிட இயக்க வரலாறு பாகம் 2 னின் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் திராவிட இயக்கம் ஆகியவை தொடரப்பட்டுள்ளது.

Dravida Iyakka Varalaru - Part 1: திராவிட இயக்க வரலாறு பாகம் 1

by R. Muthukumar

இந்நூலில் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் திராவிட இயக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

Kadal Pura Part-1: கடல் புறா பகுதி-1

by Sandilyan

இந்நூலில் கடல் புறாவை மையமாக வைத்து கதை களத்தை குறிப்பிட்டிருக்கிறார் சாண்டில்யன்.

Kadal Pura Part-2: கடல் புறா பகுதி-2

by Sandilyan

இந்நூலில் கடல் புறாவை மையமாக வைத்து கதை களத்தை குறிப்பிட்டிருக்கிறார் சாண்டில்யன்.

Tamil Term 2 class 5 - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நாகரிகம் மற்றும் பண்பாடு, தொழில் மற்றும் வணிகம் ஆகிய தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

History: வரலாறு: தமிழ் போட்டித் தேர்வுக்கான 1000 கேள்வி பதில்

by Tamil Competitive Exam

இதில் தமிழ் போட்டித் தேர்வில் வரலாறு பாடத்தில் கேட்கப்பட்ட 1000 கேள்வி மற்றும் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Indian Polity: இந்திய அரசியல்: தமிழ் போட்டித் தேர்வுக்கான 1000 கேள்வி பதில்

by Tamil Competitive Exam

இந்நூலில் இந்திய அரசியல் பற்றிய 1000 Q & A தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன.

Kadal Pura Part-3: கடல் புறா பகுதி-3

by Sandilyan

இந்நூலில் கடல் புறா பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டின் தொடர்ச்சியாக அமைந்து. மேலும் இளையபல்லவன், அமீர் மற்றும் கண்டியத்தேவன் அவர்களின் நட்பு மற்றும் அவர்கள் எதிரி கப்பலுடன் போர் புரிந்ததை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

Tales of Akbar and Birbal: அக்பர் மற்றும் பீர்பாலின் கதைகள்

by Media Fusion India Pvt. Ltd.

இந்த புத்தகத்தில் அக்பர் அரசவையில் பீர்பால் மக்களுக்காவும் நாட்டுக்காவும் அற்றிய பணிகள் கதைகளாக கூறப்பட்டுள்ளது

Tenali Raman Stories: தெனாலி ராமன் கதைகள்

by Media Fusion India Pvt. Ltd.

இந்த கதையில் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் இருந்த தெனாலிராமனின் அறிவு பூர்வமான கதைகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

TamilThen Urai Nool: தமிழ்த்தேன் உரைநூல்

by Dr Aranga Padmini Dr K. Geetha Dr C. Bhuvaneswari

சென்னைப் பல்கலைக் கழகத்தின் புதியப் பாடத்திட்டத்தின்படி இளங்கலையில் பொதுத்தமிழ் முதலாமாண்டு முதற்பருவம் மற்றும் இரண்டாம் பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளை மாணவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ்த்தேன்' என்னும் இவ்வுரைநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாடற்பொருள் விளக்கத்தை எடுத்துரைப்பதோடு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாவிடை அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் 'தமிழ்த்தேன்' மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுவையுடையதாகவும் அமையும்.

Tamil Nadu History and Culture Volume 1: தமிழ்நாடு வரலாறு மற்றும் கலாச்சாரம் தொகுதி 1

by Prof. Dr. K. Venkatesan

இந்நூலில் பழைய கற்கால, சங்ககாலத் தமிழ்நாடு, கீழடி அகழாய்வு, சோழர், பாண்டியர், மதுரை சுல்தான்கள், விஜயநகர ஆகியோரது பேரரசுகளின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், பண்பாட்டின் பல பரிமாணங்களையும் விரிவாக இத்தொகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, இவர்களது ஆட்சி,எழுச்சி,வீழ்ச்சி பற்றியும், மதிப்பீடு என்ற திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு இப்பகுதிகளை கொடுக்கப்பட்டுள்ளது.

Panchatantra Kathaigal: பஞ்சதந்திர கதைகள்

by Nara Nachiyappan

இந்நூலில் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதைகளில் அமைந்துள்ள கருத்தாக அமைந்து எழுதப்பட்டுள்ளது.

Advanced History of India Part 1: இந்தியாவின் மேம்பட்ட வரலாறு பகுதி 1

by R. C. Majumdar H. C. Raychaudhuri K. Datta

இந்நூலில் பண்டைய இந்து சமூகத்தினர் கலாசார, அரசியல் துறைகளில் கண்ட வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் நன்கு விளக்கியிருப்பதுடன், கட்டடக்கலை, நுண்கலை ஆகிய துறைகளைச் சார்ந்த பல செய்திகளையும், அயல்நாட்டுத் தொடர்பால் இந்தியக் கலாசாரமும் பண்பாடும் அடைந்த மாறுதலும் சிறப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

Advanced History of India Part 2: இந்தியாவின் மேம்பட்ட வரலாறு பகுதி 2

by R. C. Majumdar H. C. Raychaudhuri K. Datta

இந்நூலில் 1947ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15ஆம் தேதி இந்தியருக்குச் சுதந்திரம் வழங்கப்பெற்றது. அன்று வரையுள்ள வரலாற்றுச் செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. பொதுவில், ஆகஸ்டு 15ஆம் தேதிக்குப் பின்னுள்ள வரலாறு நூலில் இடம் பெறவில்லை. மகாத்மா காந்தியடிகளின் படுகொலை போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நூலில் இடம் பெறவில்லையெனினும், யாவராலும் ஏற்றுப் போற்றப்படுகின்ற சில பிற்காலச் செய்திகளும் உரிய இடங்களில் பரவலாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

Advanced history of India Part 3: இந்தியாவின் மேம்பட்ட வரலாறு பகுதி 3

by K. Datta R. C. Majumdar H. C. Raychaudhuri

இந்நூலில் இந்தியாவின் சிறப்பு வரலாறு I, மற்றும் II ன் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது.

History of England - IV: இங்கிலாந்து வரலாறு-IV

by Keith Feiling

இந்த புத்தகம் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் 1914-1918 முதல் உலகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது. போருக்குப் பின்னரான நிகழ்வுகளும் இந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

History of India (1947-2012): தற்கால இந்தியாவின் சமகால வரலாறு (1947-2012)

by Dr Venkatesan

இந்நூலில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்து டாக்டர் மன்மோகன் சிங் பதினான்காவது பிரதமராகப் பொறுப்பேற்ற வரையிலான 57 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாறு 5 பகுதிகளில் வரையப்பட்டுள்ளது. பிரதமர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமையையும், பங்களிப்புகளையும் பற்றிப் குறிப்பிடப்பட்டுள்ளது.

History of India (1757-1947) from Plassey to Partition: இந்தியாவின் வரலாறு (1757-1947) பிளாசி முதல் பிரிவினை வரை

by Dr Venkatesan

இந்நூலில் காலவரன்முறைக் கட்டுப்பாட்டுட்குட்பட்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகப்பட்டுள்ளது; அரசியல் நிகழ்வுகளோடு நின்றுவிடாமல் பொருளாதார, சமூக, சமய, வாழ்வியல் கலைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது; மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை விவரிப்பதோடு கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை விளைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமை ஆற்றலைப் புரிந்து கொள்ளப் பயன்படும்.

History of India (3000 BC to 1757 AD) from Indus to Plassey: இந்தியாவின் வரலாறு (கிமு 3000 முதல் கிபி 1757 வரை) சிந்து முதல் பிளாசி வரை

by Dr Venkatesan

இந்நூலில் பண்டைக்கால, இடைக்கால இந்தியப் பரிசோதனைகளின் முடிவுகளும், விளைவுகளும் சிந்து முதல் பிளாசி வரை, கி.மு. 3000 கி.பி. 1757 என்ற தலைப்பில் காலவரன்முறைப்படி வரையப்பட்டுள்ளது. இது 4,757 ஆண்டு கால வரலாற்று நெடும் பயணமாகும். இப்புத்தகம் நான்கு பாகங்களைக் (20 அத்தியாயங்கள்) கொண்டது. முதல் பாகத்தில் நம் பயணம் வரலாற்று நுழைவாயில் வழியாக சிந்து நாகரிகத்தில் துவங்கி ஹர்ஷர் காலம் வரை செல்கிறது. இரண்டாம் பாகத்தில் நாம் தென்னிந்தியப் பேரரசுகள் வழியாகப் பயணிக்கிறோம். மூன்றாம் பாகத்தில் நம் பயணம் டெல்லி சுல்தானியத்தில் ஆரம்பித்து முகலாயப் பேரரசில் முடிகின்றது. இக்கால கட்டத்தில் மராத்தியர் மற்றும் சீக்கியர் எழுச்சி வளர்ச்சியைப் பார்க்கிறோம். நான்காம் பாகத்தில் நம் பயணம் கள்ளிக்கோட்டையில் துவங்கி பிளாசியில் முடிகிறது.

Tamil Term-3 class 5 - Tamil Nadu Board: தமிழ் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் சிறுபஞ்சமூலம், கல்வியே தெய்வம், அறநெறிச்சாரம் ஆகிய செய்யுள் பகுதிகளும் வாரித் தந்த வள்ளல், நீதியை நிலைநாட்டிய சிலம்பு, புதுவை வளர்த்த தமிழ் ஆகிய பாடப் பகுதிகளும் தலைமைப் பண்பு, காணாமல் போன பணப்பை, நன்மையே நலம் தரும் ஆகிய துணைப்பாடப் பகுதிகளும் இணைச்சொற்கள், மயங்கொலிச்சொற்கள், மரபுத்தொடர்கள் ஆகிய இலக்கண தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்.

Social Science Term-3 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் 3 தொகுதி 2

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் கோட்டைகளும் அரண்மனைகளும், வேளாண்மை, கல்வி உரிமைகள் ஆகிய தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Social Science Term-1 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் – 1 தொகுதி – 2

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் நமது பூமி, வரலாற்றை நோக்கி, நல்ல குடிமகன் மற்றும் வளிமண்டலம் தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Refine Search

Showing 451 through 475 of 491 results