Browse Results

Showing 1 through 25 of 510 results

Time and Concept in Tamil Literature: தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்

by Prof. A. Veluppillai

தமிழ்ச் சிந்தனையின். வரலாற்றை உணர்ந்து கொள்வதற்குத் ‘தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற இந்நூல் ஓரளவு துணைபுரியும்.. தமிழ்நாட்டார் சங்கதம் முதலிய மொழிகளில் எழுதிய நூல்களும் பிற நாட்டார் தமிழரைப் பற்றி வெவ்வேறு காலத்தில் வெளியிட்ட கருத்துக்களும் புதை பொருளாராய்ச்சி, மொழியியல் ஆராய்ச்சி முதலியவைகளால் புலப்படும் தமிழர் வாழ்க்கை பற்றிய செய்திகளும் இங்கு உதவக் கூடியன. ஆனால் இந்நூல் இலக்கியங்களிலிருந்து மட்டும் கருத்துக்களை எடுத்து ஆராய்கிறது. இலக்கியம் என்ற சொல் பரந்த பொருளில் இந்நூல் கையாளப்படுகிறது

Oppiyal Ilakkiyam

by K. Kailasapathy

The book talks about Comparative Literature, and it is a compilation of different essays by the author under the topic like Comparative Literature’s philosophies, research in the field,Tamil Heroic Age etc.

Year Book 2023: ஆண்டு புத்தகம் 2023

by V. V. K. Suburasu

இந்த புத்தகம் போட்டி கொள்ளும் முறைகளுக்கு என்றும் அதிக முக்கியமானது மற்றும் அனைத்து அறிவு விகாரிகளுக்கும் அந்தச் சொற்கள் உள்ளன. குறித்து இந்த புத்தகத்தில் உலகம், இந்தியா, பட்டியல்கள், விளையாட்டுகள் மற்றும் விருதுகளைக் கொண்டு அனைத்து வழிகளும் கொண்டுள்ளது. அதனை கொண்டாட எல்லாருக்கும் இந்த புத்தகம் ஒரு அரிய பருவமாக உள்ளது.

Sura’s TNPSC (CCSE IV) Group 4 + VAO (Combined) Exam Book Guide 2024 - Part 1 - General Tamil - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட GROUP IV மற்றும் VAO தேர்வு பகுதி 1 பொது தமிழ்

by V V K Subburasu

இந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு சுரா காலேஜ் ஆஃப் காம்படிஷன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தமிழ் பாடங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இப்புத்தகத்தில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகான வினாக்கள் விளக்கமான விடைகளுடன் தரப்பட்டுள்ளன.

TNPSC Combined Group IV and VAO Part-2 Science - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட Group IV மற்றும் VAO தேர்வு பகுதி இரண்டு அறிவியல்

by V V K Subburasu

TNPSC ஒருங்கிணைந்த Group IV மற்றும் VAO போட்டித் தேர்வு – பகுதி 2 அறிவியல் புத்தகம், தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) தேர்வுக்குத் தயாராகும் தேர்வாளர்களுக்கான முழுமையான வழிகாட்டியாகும். இப்புத்தகம் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தலைப்புகளை விரிவாக எடுத்துரைக்கிறது. அலகுகளின் அளவீடுகள், இயக்கவியல், வெப்பவியல், ஒளியியல், ஒலியியல், மின்காந்தவியல், மூலக்கூறுகள் வரிசை அமைப்பு, அமிலங்கள், தாவர மற்றும் உயிரியல் என பல பிரிவுகளை விளக்கமாக வழங்குகிறது. ஒவ்வொரு பகுதியும் எடுத்துக்காட்டுகள், பயிற்சி கேள்விகள் மற்றும் விளக்கமான பதில்களுடன் அமையப்பட்டுள்ளது. இப்புத்தகம் TNPSC போட்டித் தேர்வில் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் திறன்களை பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

TNPSC Combined Group IV and VAO Part 3 Social Science - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட Group IV மற்றும் VAO தேர்வு பகுதி மூன்று சமூக அறிவியல்

by V V K Subburasu

இந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான சமூக அறிவியல் பாடங்களை நன்கு படித்து அறிந்து கொள்ளலாம் மேலும் முந்தைய டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது

TNPSC Combined Group IV and VAO Competitive Exam Part 4 Tamil Nadu History, Tradition, Culture and Thirukkural: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட GROUP - IV தேர்வு பகுதி – IV தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் திருக்குறள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், மற்றும் சமீபத்திய செய்திகள்

by V V K Subburasu

இந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, திருக்குறள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், மற்றும் சமீபத்திய செய்திகள் பாடங்களை நன்கு படித்து அறிந்து கொள்ளலாம் மேலும் முந்தைய டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது

Muthal Manithan

by Albert Camus V. Sriram

A Tamil translation of the French autobiographical novel Le premier homme, by Albert Camus that talks about childhood, school days, the life of the body, the power of the sun and the sea, the painful love of a son for his mother, the search for a lost father.

Koveru Kazhuthaigal

by Imaiyam

This novel is considered as one of the classics of modern Tamil literature and gives an effective portrayal of the delicate caste structure in India.

Teaching Of Computer Science

by P.N. Lakshmi Shanmugam

This book has been written as a basic textbook for B.Ed student teachers who have chosen one of the optional subjects as computer science -I studying in the B.Ed colleges affiliated to Tamil Nadu Teachers Education University. The importance of systematic and organized knowledge can hardly be exaggerated in this book. Ten chapters namely Hardware and Software, Aims of Teaching Computer Science, Micro-teaching, Lesson Plan and Unit Plan, Methods of Teaching. Teaching Aids. Curriculum, Evaluation in Education, Textbook, Assignment and Review are described in a simple language with images and necessary illustrations to enable the student teachers to understand it clearly and easily. It highlights skills and values for everyday use based upon Bloom's taxonomy of educational objectives. A complete and detailed description of computer science library is helpful to the students in stimulating the ideas about digital library. Greater emphasis is given to the use of different types of tests and construction of Achievement test towards the improvement of learning and instruction.

Thanneer-vitta-valarthom?

by Thanjai V Gopalan

In Indian Independence movement, many patriots struggled. This book gives a list of such Freedom Fighters and their profiles, particularly from the State of Tamilnadu, for the benefit of youngsters. Hope this book will induce patriotism among the youngsters.

TamilThen Urai Nool: தமிழ்த்தேன் உரைநூல்

by Dr Aranga Padmini Dr K. Geetha Dr C. Bhuvaneswari

சென்னைப் பல்கலைக் கழகத்தின் புதியப் பாடத்திட்டத்தின்படி இளங்கலையில் பொதுத்தமிழ் முதலாமாண்டு முதற்பருவம் மற்றும் இரண்டாம் பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளை மாணவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ்த்தேன்' என்னும் இவ்வுரைநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாடற்பொருள் விளக்கத்தை எடுத்துரைப்பதோடு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாவிடை அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் 'தமிழ்த்தேன்' மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுவையுடையதாகவும் அமையும்.

Sedal

by Imaiyam

This book talks about the life of a woman whose fate is to lead a life of a dancer who performs in temples and streets, as a result of rigid customs, and the experiences she has to go through in the Tamil society as the result of the same.

Vantharkal Ventrarkal: வந்தார்கள் வென்றார்கள்!

by Madhan

இந்நூலில் மொகலாய மன்னர்களின் சரித்திரங்களையும், அக்காலத்தில் வாழ்ந்த வீழ்ந்த சில மனிதர்களையும் காட்டியிருக்கிறார். இந்த சரித்திரத்தில் அக்பர், ஔரங்கசீப், துக்ளக், சிவாஜி போன்றவர்களின் குணங்கள்தான் வெளிச்சமிடப்பட்டன.

Tamil Teaching Methods: தமிழ் கற்பித்தல் முறைகள்

by S. K. Panneerselvam

தாய்மொழி வழிக் கல்வியே உண்மையான கல்வி பிறமொழி வழிக் கல்வி நடைமுறைக்குப் பொருந்தாத கல்வி. தாய்மொழி வழிக் கல்வி இயற்கையானது. பிறமொழி வழிக் கல்வி செயற்கையானது. தாய்மொழிக் கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் முன்பு நம் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிச் சில சொல்வோம்.

Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai

by Surendra Verma V. Saroja

This book is a Tamil translation of a Hindi play that talks about a royal couple who face a very complicated situation in their life that challenges their relationship.

Kutti Ilavarasan: A Tamil translation of le petit prince

by Antoine de Saint-Exupery V. Sriram S. Madanacalliany

This is a beautiful, moving story of a little prince and his journeys through planets and on earth translated into Tamil from French

Video Mariamman- a collection of short stories in Tamil

by Imaiyam

This is a collection of short stories by Imaiyam that talk about how the modern day advancements have impacted the lives of common men.

Arumugam

by Imaiyam

Through this novel the author in his own way effectively emphasizes that there is only a thin line between life and death,imagination and reality,a man and the animal within him.

Kadavu

by Dilip Kumar

A collection of short-stories by Tamil writer Dilip Kumar.The stories included in this collection were previously published in Kanaiyazhii, India Today, Dhinamani and Kalachuvadu among other Tamil literary magazines.

Chinnach chinna vakkiyangal: a Tamil translation of Des phrases courtes, ma chérie

by V. Sriram Pierrette Fleutiaux

This autobiography novel talks about the unique relationship between the author and her mother also about going through difficult situations like illness,ageing and death.

Abaayam: A Tamil translation of the Flemish novel Het Gevaar

by Jos Vandeloo N. Sivaraman

This translation of a Flemish novel highlights one of very critical present day issues -- disasters due to nuclear power plants.

Ambani: அம்பானி

by என். சொக்கன்

"இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார். இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது. எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Akbar: அக்பர்

by என். சொக்கன்

"பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது. முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக் காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை. இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Kanitha Methai Ramanujan

by Badri Seshadri

This is the biography of the great Indian mathematician Ramanujan who had contributed greatly to the 'Number Theory' and how he achieved great heights like obtaining a Royal society fellowship.

Refine Search

Showing 1 through 25 of 510 results