Browse Results

Showing 351 through 375 of 510 results

Tamil Mozhi Varalaru

by Sakthivel

This book talks about the history of the ancient language Tamil and the way it's literature flourished during different dynasities and goes on to talk about the present day Tamil.

Tamil Nadu Government Standard 6 Tamil Medium Second Term Science

by Tamil Nadu Government

Standard 6 Tamil Medium,Second Term sylabus for the subject Science.

Tamil Nadu Government Standard 6 Tamil Medium - Second Term Maths

by Tamil Nadu Government

Standard 6 Tamil Medium,Second Term sylabus for the subject Mathematics.

Tamil Nadu Government Standard 7 Tamil Medium - Second Term - Mathematics

by Tamil Nadu Government

Tamil Nadu Government Standard 7 Tamil Medium,Second Term sylabus for the subject Mathematics.

Tamil Nadu Government Standard 8 - Tamil Second Term

by Tamil Nadu Government

Standard 8 Tamil Medium,Second Term sylabus for the subject Tamil.

Tamil Nadu Government Standard 8 Tamil Medium - Second Term - Mathematics

by Tamil Nadu Government

Tamil Nadu Government Standard 8 Tamil Medium,Second Term sylabus for the subject Mathematics.

Tamil Nadu Government Standard 8 Tamil Medium Second Term - Science

by Tamil Nadu Government

Standard 8 Tamil Medium,Second Term sylabus for the subject Science.

Tamil Nadu Government Standard 8 Tamil Medium Second Term - Social Science

by Tamil Nadu Government

Standard 8 Tamil Medium,Second Term sylabus for the subject Social Science.

Tamil Nadu History and Culture Volume 1: தமிழ்நாடு வரலாறு மற்றும் கலாச்சாரம் தொகுதி 1

by Prof. Dr. K. Venkatesan

இந்நூலில் பழைய கற்கால, சங்ககாலத் தமிழ்நாடு, கீழடி அகழாய்வு, சோழர், பாண்டியர், மதுரை சுல்தான்கள், விஜயநகர ஆகியோரது பேரரசுகளின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், பண்பாட்டின் பல பரிமாணங்களையும் விரிவாக இத்தொகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, இவர்களது ஆட்சி,எழுச்சி,வீழ்ச்சி பற்றியும், மதிப்பீடு என்ற திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு இப்பகுதிகளை கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Standard 7 - Second Term - TamilNadu Board

by Tamil Nadu Government

Standard 7 Tamil Medium,Second Term sylabus for the subject Tamil.

Tamil Teaching Methods: தமிழ் கற்பித்தல் முறைகள்

by S. K. Panneerselvam

தாய்மொழி வழிக் கல்வியே உண்மையான கல்வி பிறமொழி வழிக் கல்வி நடைமுறைக்குப் பொருந்தாத கல்வி. தாய்மொழி வழிக் கல்வி இயற்கையானது. பிறமொழி வழிக் கல்வி செயற்கையானது. தாய்மொழிக் கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் முன்பு நம் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிச் சில சொல்வோம்.

Tamil Term 2 class 5 - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நாகரிகம் மற்றும் பண்பாடு, தொழில் மற்றும் வணிகம் ஆகிய தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Tamil Term-1 class 5 - Tamil Nadu Board - SCERT

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் தமிழ் மொழி மற்றும் அதன் இனிமை, கடல் மற்றும் செய்யுளின் மூதுரை ஆகிய பாடல்கள் உள்ளன. கவிதையை பற்றி ஒரு பட்டிமன்றம், படம் இங்கே பழமொழி எங்கே. மற்றும் கல்விச்செல்வம் பொருட்ச்செல்வம் என்ற உரைநடைகளும் உள்ளன. என்ன சத்தம், வறுமையிலும் நேர்மை மற்றும் தப்பிப் பிழைத்த மான் பற்றிய துணைப்பாடங்களும் உள்ளன.

Tamil Term-1 class 7 - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்தப் புத்தகத்தில் மொழி அமுதத்தமிழ், இயற்கை அணிநிழல் காடு மற்றும் நாடு அதை நாடு பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்

Tamil Term-2 class 7 - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்தப் புத்தகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், அறிவியல் ஆக்கம், கல்வி, ஓதுவது ஒழியேல், கலை அழகியல் மற்றும் கலை வண்ணம் போன்ற தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Tamil Term-3 class 5 - Tamil Nadu Board: தமிழ் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் சிறுபஞ்சமூலம், கல்வியே தெய்வம், அறநெறிச்சாரம் ஆகிய செய்யுள் பகுதிகளும் வாரித் தந்த வள்ளல், நீதியை நிலைநாட்டிய சிலம்பு, புதுவை வளர்த்த தமிழ் ஆகிய பாடப் பகுதிகளும் தலைமைப் பண்பு, காணாமல் போன பணப்பை, நன்மையே நலம் தரும் ஆகிய துணைப்பாடப் பகுதிகளும் இணைச்சொற்கள், மயங்கொலிச்சொற்கள், மரபுத்தொடர்கள் ஆகிய இலக்கண தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்.

Tamil Term-3 class 7 - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் ஒப்புரவு ஒழுகு, மானுடம் வெல்லும், நயந்தகு நாகரிகம் ஆகிய தலைப்புகளை குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Tamil class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் தமிழ்த்தேன், இயற்கை, அறிவியல், தொழில்நுட்பம் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Tamil class 8 - Tamil Nadu Board: தமிழ் எட்டாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் தமிழ் இன்பம், ஈடில்லா இயற்கை, உடலை ஓம்புமின், கல்வி கரையில, குழலினிது யாழினிது, வையம்புகழ் வணிகம், பாருக்குள்ளே நல்ல நாடு, அறத்தால் வருவதே இன்பம் போன்ற பாடங்களின் ஆழமான கருத்துக்களை நன்கு கற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Tamil class 9 - Tamil Nadu Board: தமிழ் ஒன்பதாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் திராவிட மொழிக்குடும்பம், தமிழ் ஓவியம், நீரின்றி அமையாது உலகு, பட்டமரம், இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும், சிற்பக்கலை போன்ற பாடங்களும், தமிழ்விடு தூது, பெரியபுராணம், திருக்குறள், புறநானூறு முதலிய பல செய்யுள்களும் தொடர் இலக்கணம், துணைவினைகள், வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய இலக்கணங்களும் வீட்டிற்கோர் புத்தகச் சாலை, சந்தை, மகனுக்கு எழுதிய கடிதம் போன்ற துணைப்பாடங்களும் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

TamilThen Urai Nool: தமிழ்த்தேன் உரைநூல்

by Dr Aranga Padmini Dr K. Geetha Dr C. Bhuvaneswari

சென்னைப் பல்கலைக் கழகத்தின் புதியப் பாடத்திட்டத்தின்படி இளங்கலையில் பொதுத்தமிழ் முதலாமாண்டு முதற்பருவம் மற்றும் இரண்டாம் பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளை மாணவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ்த்தேன்' என்னும் இவ்வுரைநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாடற்பொருள் விளக்கத்தை எடுத்துரைப்பதோடு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாவிடை அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் 'தமிழ்த்தேன்' மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுவையுடையதாகவும் அமையும்.

Tamilaga Varalarum Panpadum

by V. T. Chellam

This book talk in detail the history of Tamil people and their rich heritage and culture right from the era of Sangam Literature and covers the eras of the great dynasties that ruled the land like Cholas and Pallavas and goes on to talk about the post independence era.

Tamizh Ilakkiya Varalaru: History of Tamil Literature

by Mu. Varadarajan

This book by Veteran author, elaborates the very rich heritage and literature of the ancient language of Tamizh and various books written during different ages in it’s history, dating from 500 BC like Sangam Literature,Neethi,Bakthi,epics,religious literature etc.

Tamizh Mozhi Varalaru

by The.Po.Meenatchi Sundaranar

The book is meant for research scholars and anyone interested in the rich history of Tamizh.It also talks about Tamizh in various eras starting from stone age to the 20th century.

Tamizh Naval Ilakkiyam

by K. Kailasapathi

This book talks about the history and growth of Tamizh novels and it’s importance as a genre in Tamizh Literature

Refine Search

Showing 351 through 375 of 510 results