- Table View
- List View
Social Science Volume 2 class 10 - Tamil Nadu Board - SCERT: தமிழ் பத்தாம் வகுப்பு
by Scertஇந்த சமூக அறிவியல் தொகுதி 2ல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.
Social Science class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்
by State Council of Educational Research and Training Tamil Naduவரலாற்றில் பண்டைகாலத்தில் தமிழகத்தில் இருந்த சமூகமும் பண்பாடும், மௌரியர் ஆட்சிக்கு பின்னர் இருந்த இந்தியா, குப்தர் மற்றும் வர்த்தனரின் பேரரசுக் காலம் மற்றும் தென்னிந்திய அரசுகள் ஆகிய பாடங்கள் உள்ளன. புவியலில் ஆசியா மற்றும் ஐரோப்பியா, புவி மாதிரி, பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் முதலியன உள்ளன. குடிமையியலில் மக்களாட்சி, உள்ளாட்சி அமைப்பின் ஊரகமும் நகர்ப்புறமும் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பாடங்கள் உள்ளது.
Social Science class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்
by State Council of Educational Research and Training Tamil Naduஇந்த புத்தகத்தில் அரசர்கள், வளங்கள், சுற்றுலா, மாநில அரசு அகியவற்றை தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.
Social Science class 8 - Tamil Nadu Board: சமூக அறிவியல் எட்டாம் வகுப்பு
by State Council of Educational Research and Training Tamil Naduதமிழ்நாடு வகுப்பு 8 சமூக அறிவியல் பாடம் புத்தகம் இந்தியா மற்றும் உலகின் வரலாறு, பொருளாதாரம், குடிமக்கள் மற்றும் இயற்கை வளங்களை பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இதில் இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்று தாக்கம், இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் அதன் முக்கிய நிகழ்வுகள் விளக்கப்படுகின்றன. புவியியல் பகுதிகள் நிலப்பரப்பின் அமைப்பு, வளங்கள் மற்றும் வேளாண்மையின் முக்கியத்துவத்தை பற்றி விவரிக்கின்றன. அரசியலியல் மற்றும் அரசின் செயல்பாடுகள், இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவம், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. பொருளாதாரம், உலகளாவிய வேக மாற்றங்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் பணம் மற்றும் கடன் அமைப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது
Social Science class 9 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு
by State Council of Educational Research and Trainingஇந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம். பண்டைய நாகரிகங்கள். தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். செவ்வியல் உலகம். தொழிற்புரட்சி மற்றும் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் வளிமண்டலம். நீர்க்கோளம், உயிர்க்கோளம், மனிதனும் சுற்றுச் சூழலும் ஆகிய பல தொகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். குடிமையியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில தலைப்புகள் அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள், மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் பல. பொருளியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில விஷயங்கள் மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை, பணம் மற்றும் கடன், இடம்பெயர்தல் மற்றும் சில.
Sooravali, Soozhchi, Manidhaneyam: சூறாவளி, சூழ்ச்சி, மனிதநேயம்
by Shanti Iyer"சூறாவளி, சூழ்ச்சி, மனிதநேயம்" என்பது வில்லியம் ஷேக்ஸ்பியரின் "தி டெம்பெஸ்ட்" நாடகத்தின் தழுவல் ஆகும். சாந்தி ஐயர் எழுதிய இந்த படைப்பு துரோகம், மன்னிப்பு மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்டுள்ளது. மிலான் நகரத்தின் உரிமையாளர் பிராஸ்பரோ, தனது தம்பி அன்டோனியோவால் துரோகம் செய்யப்பட்டு, தனது மகள் மிராண்டாவுடன் ஒரு மந்திர தீவில் நாடு கடத்தப்படுகிறார். அங்கு, மாயத்திறனை கற்றுக்கொண்டு, பிராஸ்பரோ தனது எதிரிகளை எதிர்கொள்ளத் திட்டமிடுகிறார். மிராண்டா அங்கு தனது முதல் காதலை அனுபவிக்கின்றாள், மேலும் கதையில் மனித உணர்வுகளும் சூழ்ச்சிகளும் பின்னிப் பிணைந்து செல்கின்றன. மந்திரங்களும் மனித உறவுகளும் இணைந்துள்ள இந்த கதை, இறுதியில் மன்னிப்பின் மூலம் நல்ல முடிவை பெறுகிறது. தமிழ் வாசகர்களுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட இத்தகைய தழுவல், "தி டெம்பஸ்ட்" நாடகத்தின் சாராம்சத்தை மறக்கமுடியாத அனுபவமாக கொண்டு வருகிறது.
Sri Ramanin Pathayil Oru Siru Payanam
by Geetha SambasivamThis book describes the experiences of the author in her pilgrimage trip to certain places like Ayodhya, Citrakutam, Naimicaraniyam etc. said to be toured by Sri Rama in the Indian epic Ramayana.
Srirangathu Devathaikal
by SujathaThis book is a collection of memoirs of the author when he was staying in his grandmother’s house at Srirangam during his school days.
Standard 6 - Second Term Tamil - Tamil Nadu Board
by Tamil Nadu GovernmentStandard 6 Tamil Medium,Second Term sylabus for the subject Tamil.
Statistics class 12 - Tamil Nadu Board
by Training State Council of Educational ResearchKey Factors about the book: Learning objectives are brief statements that describe what students will be expected to learn by the end of school year, course, unit, lesson or class period. Additional information about the concept. Amazing facts, Rhetorical questions to lead students to statistic inquiry. Assess students' critical thinking and their understanding. To enhance digital skills among students.
Suga Prasavam
by Lakshmi Mohan Maheshwari RaviA health guide on Pregnancy which explains in simple terms the basics of everything every woman should know on pregnancy. This book allays all fears and myths a woman may have on pregnancy and prepares her to experience the pleasing exercise confidently and cheerfully. It clears all doubts arising right from the decision to conceive till the delivering and after delivery of the child.
Sura’s TNPSC (CCSE IV) Group 4 + VAO (Combined) Exam Book Guide 2024 - Part 1 - General Tamil - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட GROUP IV மற்றும் VAO தேர்வு பகுதி 1 பொது தமிழ்
by V V K Subburasuஇந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு சுரா காலேஜ் ஆஃப் காம்படிஷன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தமிழ் பாடங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இப்புத்தகத்தில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகான வினாக்கள் விளக்கமான விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai
by Surendra Verma V. SarojaThis book is a Tamil translation of a Hindi play that talks about a royal couple who face a very complicated situation in their life that challenges their relationship.
Swami Vivekanandar
by Nemai Sadhan Bose Ka. ChellappanSwami Vivekanandar is a Tamil translation by Ka.Chellappan of Nemai Sadhan Bose’s Monograph in English.
THENDRAL VOL 13 ISSUE 09 AUGUST 2013
by MadhurabharathiThis issue features interview with S.K. Dogra, I.P.S., biography of Vocal musical exponent Madurai Somu, three short stories, an article on Rajaji with one of his short stories, a religious article on Tiruppattur Sri Brahmapureeswarar, recipes of Capsicum Pulipachadi and English koottu, plus other usual features of Thendral Pesukirathu, Anbulla Snehitiye, Nalam Vaazha, Kathiravanai Kelungal, Poetry, Ilanthendral, etc.
TNPSC Combined Group IV and VAO Competitive Exam Part 4 Tamil Nadu History, Tradition, Culture and Thirukkural: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட GROUP - IV தேர்வு பகுதி – IV தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் திருக்குறள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், மற்றும் சமீபத்திய செய்திகள்
by V V K Subburasuஇந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, திருக்குறள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், மற்றும் சமீபத்திய செய்திகள் பாடங்களை நன்கு படித்து அறிந்து கொள்ளலாம் மேலும் முந்தைய டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC Combined Group IV and VAO Part 3 Social Science - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட Group IV மற்றும் VAO தேர்வு பகுதி மூன்று சமூக அறிவியல்
by V V K Subburasuஇந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான சமூக அறிவியல் பாடங்களை நன்கு படித்து அறிந்து கொள்ளலாம் மேலும் முந்தைய டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC Combined Group IV and VAO Part-2 Science - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட Group IV மற்றும் VAO தேர்வு பகுதி இரண்டு அறிவியல்
by V V K SubburasuTNPSC ஒருங்கிணைந்த Group IV மற்றும் VAO போட்டித் தேர்வு – பகுதி 2 அறிவியல் புத்தகம், தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) தேர்வுக்குத் தயாராகும் தேர்வாளர்களுக்கான முழுமையான வழிகாட்டியாகும். இப்புத்தகம் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தலைப்புகளை விரிவாக எடுத்துரைக்கிறது. அலகுகளின் அளவீடுகள், இயக்கவியல், வெப்பவியல், ஒளியியல், ஒலியியல், மின்காந்தவியல், மூலக்கூறுகள் வரிசை அமைப்பு, அமிலங்கள், தாவர மற்றும் உயிரியல் என பல பிரிவுகளை விளக்கமாக வழங்குகிறது. ஒவ்வொரு பகுதியும் எடுத்துக்காட்டுகள், பயிற்சி கேள்விகள் மற்றும் விளக்கமான பதில்களுடன் அமையப்பட்டுள்ளது. இப்புத்தகம் TNPSC போட்டித் தேர்வில் வெற்றிபெறத் தேவையான அறிவு மற்றும் திறன்களை பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 and VAO Exam Science, History, Tamil, Indian Polity and Economics Part 2 - Competitive Exam: TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வு அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பகுதி 2
by Department of Employment and Training - Government of Tamil Naduஇந்தப் புத்தகம் DNBSC குரூப் 4 மற்றும் VOA தேர்வுக்கான அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரப் படிப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
TNPSC Group 4 and VAO exam study material Indian History and Indian Economics Part 1 - Competitive Exam: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4 (தொகுதி 4 & வி ஏ ஓ) இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பகுதி 1
by Department of Employment and Training - Government of Tamil Naduஇந்தப் புத்தகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்விற்கான இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பாடப்பகுதிகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC Group II, IV, VAO exam General Tamil 1000 Question and Answers: TNPSC Group II, IV, VAO பொதுத்தமிழ் ஆயிரம் வினா மற்றும் விடைகள் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
by Mr S Veerababuஇந்த தொகுப்பானது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகடமி நிறுவனத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்விற்காக தயார் செய்யும் பொருட்டு 10 பொதுத் தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது..
Tales of Akbar and Birbal: அக்பர் மற்றும் பீர்பாலின் கதைகள்
by Media Fusion India Pvt. Ltd.இந்த புத்தகத்தில் அக்பர் அரசவையில் பீர்பால் மக்களுக்காவும் நாட்டுக்காவும் அற்றிய பணிகள் கதைகளாக கூறப்பட்டுள்ளது
Tamil Chirukathaigal Volume II
by AkilanAn Anthology of eighteen Tamil Short Stories Compiled by Akilan and the contents include: Jeyakanthan's "Yuga santhi", Naa.Parthasarathy's "Puthiya Paalam", Ku.Azhagirisamy's "Kaatru", Indira Parthasarathy's "Naasakaarakumbal", Neela Padmanabhan's "Arisi", Balakumaran's "Mithappukal Muriyum", Asokamithran's "Vidivatharkkul"-each of which written by authors representing different generations.
Tamil Class 6 ( Term 2 ) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த புத்தகத்தில் கல்வியின் முக்கியத் துவம், கல்விக்கண் திறந்தவர், அண்ணா நூலகம், தமிழர் பெருவிழா, மாமல்லபுரம், தொழில் செய்தல் முதலியன பற்றி அறியலாம். இலக்கணத்தில் இன எழுத்துக்கள், மயங்கொலிகள், சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆகியவை பற்றி அறியலாம். திருக்குறளில் விருந்தோம்பல், கள்ளாமை, ஊக்கமுடைமை மற்றும் பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அறியலாம்.
Tamil Class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்
by State Council of Educational Research and Trainingஇந்த மூன்றாம் பருவ தமிழ் புத்தகத்தில் பேச்சு மொழி எழுத்து மொழியையும், பிறருக்கு உதவி செய்வதைப் பற்றியும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்