Browse Results

Showing 401 through 425 of 491 results

History Volume 2 class 12 - Tamil Nadu Board - SCERT: தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரலாறு தொகுதி - 2

by Scert

இந்த வரலாறு புத்தகம் பகுதி இரண்டு முதற் பகுதியின் தொடர்ச்சியாகும். மேலும் வரலாற்று நிகழ்ச்சிகளை மேலும் தெரிந்து கொள்ளலாம்.

Advance Tamil class 12 - Tamil Nadu Board - SCERT: தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்புத் தமிழ்

by Scert

இந்த சிறப்புத் தமிழ் புத்தகத்தில் பாடங்கள் நாம் தமிழ் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது.

Computer Science class 12 - Tamil Nadu Board: கணினி அறிவியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசு

by State Council of Educational Research Training

ந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் கணினியைப் பற்றிய அடிப்படை அறிவிற்கும் அப்பாற்பட்டு உயர்தர கருத்துக்களை உள்ளடக்குகின்றன. மென்பொருள் கற்றலுக்கு உரிய சில எளிய வழிமுறைகள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

Political Science Volume 1 class 12 - Tamil Nadu Board - SCERT: அரசியல் அறிவியல் தொகுதி 1 மேல்நிலை இரண்டாம் ஆண்டு

by KVF Accessable Production Unit

இந்த அரசியல் அறிவியல் புத்தகத்தில் அடிப்படையான அரசியல் அறிவை நாம் பெறலாம். இதை பற்றி மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை ஆசிரியர் துணையுடன் படியுங்கள்

Economics class 12 - Tamil Nadu Board - SCERT: பொருளியல் தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு

by Accessable E-Book Production Unit

இந்த புத்தகத்தின் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தின் நிலையையும், மற்றும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களை பற்றியும் நாம் படித்தும், ஆசிரியர்கள் மூலமாக தெரிந்கொள்ளலாம்

Edu Challenges - Indian Society: இந்தியச் சமுதாயத்தில் எழுந்துள்ள கல்விசார் அறைகூவல்கள்

by Saeti

இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ள கல்விசார் அறைகூவல்களை, இருபது பாடங்களில் விளக்கி அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை இருபெரும் ஆசிரியர் கல்வியாளர்கள் இந்நூலில் காட்டுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் கல்விப் பாடத்திட்டத்தை ஒட்டி அமைந்ததேனும் பிற பல்கலைக்கழகங்களின் மற்றும் தன்னாட்சிக் கல்வியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்கட்கும் ஏற்புடைத்தாகும்.

Social Science Volume 2 class 10 - Tamil Nadu Board - SCERT: தமிழ் பத்தாம் வகுப்பு

by Scert

இந்த சமூக அறிவியல் தொகுதி 2ல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.

Social Science Volume 1 class 10 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் தொகுதி - 1 பத்தாம் வகுப்பு

by Scert

இந்த சமூக அறிவியல் தொகுதி 1ல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.

Science class 10 - Tamil Nadu Board - SCERT: அறிவியல் பத்தாம் வகுப்பு

by Scert Tamil Nadu

இந்த அறிவியல் பாடத்தில் பலதரப்பட்ட விஞ்ஞான விஷயங்களும் மற்றும் தாவரங்கள் விலங்குகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.

Maths class 10 - Tamil Nadu Board - SCERT: கணக்கு பத்தாம் வகுப்பு

by Scert Tamil Nadu

இந்த 10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் மேல் வகுப்பில் படிக்க போகும் கணக்குகளை பற்றி நாம் இந்த கணக்கு பாடத்தில் மிக சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

Statistics class 12 - Tamil Nadu Board

by State Council of Educational Research Training

Key Factors about the book: Learning objectives are brief statements that describe what students will be expected to learn by the end of school year, course, unit, lesson or class period. Additional information about the concept. Amazing facts, Rhetorical questions to lead students to statistic inquiry. Assess students' critical thinking and their understanding. To enhance digital skills among students.

Social Science class 8 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் எட்டாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த சமூக அறிவியல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.

Viralmozhiyar Tamil magazine - First Edition

by Viralmozhiyar Team

இது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்இதழ். பார்வையற்றவர்களின் வாழ்வியல் அவர்களுது படைப்புகளை ஆவணப்படுத்தும் முதல் முயற்சி.

Viralmozhiyar Tamil magazine - Second Edition

by Viralmozhiyar Team

இது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் இரண்டாவது தமிழ் மின்இதழ். பார்வையற்றவர்களின் வாழ்வியல் அவர்களுது படைப்புகளை ஆவணப்படுத்தும் தொடர் முயற்சி.

Tamil class 8 - Tamil Nadu Board - SCERT: தமிழ் எட்டாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழ் சார் வரலாற்று நிகழ்வுகள் குறித்து அறியலாம்.

Tamil class 7 - First Term - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு முதல் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த முதல் பருவ தமிழ் புத்தகத்தில் பேச்சு மொழி எழுத்து மொழியையும், வன வளங்களை பற்றியும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்

Tamil class 9 - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஒன்பதாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் காலநிலை, பழைய பாரம்பரியம், அறிவியல், வணிகம், கல்வி, கலைகள் மற்றும் பெண்கள் சாதனைகள் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Tamil class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அறிவியல் தொழில்நுட்பம், அறிவியல் ஆக்கம் கலை ஆகியவற்றை குறித்து தமிழ் மரபு முறையில் அறியலாம்

Tamil class 7 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் நாகரிகம், தொழில், வணிகம், தத்துவம், சிந்தனை மனிதம் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது

Tamil Class 6 ( Term 2 ) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் கல்வியின் முக்கியத் துவம், கல்விக்கண் திறந்தவர், அண்ணா நூலகம், தமிழர் பெருவிழா, மாமல்லபுரம், தொழில் செய்தல் முதலியன பற்றி அறியலாம். இலக்கணத்தில் இன எழுத்துக்கள், மயங்கொலிகள், சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆகியவை பற்றி அறியலாம். திருக்குறளில் விருந்தோம்பல், கள்ளாமை, ஊக்கமுடைமை மற்றும் பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அறியலாம்.

Tamil class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் தமிழ்த்தேன், இயற்கை, அறிவியல், தொழில்நுட்பம் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Tamil Class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த மூன்றாம் பருவ தமிழ் புத்தகத்தில் பேச்சு மொழி எழுத்து மொழியையும், பிறருக்கு உதவி செய்வதைப் பற்றியும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்

Social Science (Term 1) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள், ராஜபுத்திரர்களின் தோற்றம், இஸ்லாமின் தோற்றம், பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், டெல்லி சுல்தானியம் ஆகியவற்றை பற்றி அறியலாம். புவியலில் புவியின் உள்ளமைப்பு, நிலத்தோற்றங்கள் மற்றும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் பற்றி காண்கிறோம். குடிமையலில் சமத்துவம் மற்றும் அரசியல் காட்சிகளை பற்றி அறிகிறோம். பொருளியலில் உற்பத்தியை சார்ந்த விசயங்களைப் பற்றி அறிகிறோம்.

History of Europe 1453 to 1789: ஐரோப்பிய வரலாறு 1453 முதல் 1789 வரை

by R. Aalalesundaram

இந்த புத்தகம் 1453 முதல் 1789 வரையிலான ஐரோப்பாவின் வரலாற்றை விவரிக்கிறது. இடைக் காலத்தின் இறுதியில் ஐரோப்பா, புராடஸ்டண்டு சமயத்தின் எழுச்சி குறித்து அறியலாம்

Social Science class 9 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு

by State Council of Educational Research and Training

இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம். பண்டைய நாகரிகங்கள். தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். செவ்வியல் உலகம். தொழிற்புரட்சி மற்றும் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் வளிமண்டலம். நீர்க்கோளம், உயிர்க்கோளம், மனிதனும் சுற்றுச் சூழலும் ஆகிய பல தொகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். குடிமையியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில தலைப்புகள் அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள், மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் பல. பொருளியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில விஷயங்கள் மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை, பணம் மற்றும் கடன், இடம்பெயர்தல் மற்றும் சில.

Refine Search

Showing 401 through 425 of 491 results