Browse Results

Showing 451 through 475 of 510 results

Therindhu Kollungal!

by G.S.S. Aniruddha Malpani Anjali Malpani

This book is a guide on human health, attempting to enlighten on medical treatment, Clinical Tests, Surgery, Medicines from birth till the last breathe. The book emphasizes the need for the basic knowledge of one’s own human body so that it would help deciding such alternative courses of medical treatment as suggested by the physician.

Udanae Sei!

by G.S.S.

This book is a guide enlightening on the first aid techniques to be applied for a host of physical ailments like head injury, epilepsy, tooth ache, bleeding from nose, heart attack, poisonous bites, drowning, fire accidents, vomiting, hypothermia, hypothermia, etc.

Geography of South East Asia: தென்கிழக்கு ஆசியா

by G. Krishnamoorthy

இந்த தென்கிழக்கு ஆசிய புவியியல் புத்தகத்தில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மண்வளங்கள். கனிமங்கள், ஆறுகள், இயற்கை போன்றவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு நமக்கு பேரூதவியாக இருக்கிறது.

Idhayam

by G. Ganesan

A book of medical science about the heart

Aazhndhu Yosikalama?

by Ezhil Krishnan

The book guides teens and students with practical and interesting anecdotes on critical thinking, right and wrong that will ultimately lead them towards a path of success.

Unarchi Vasapadalama?

by Ezhil Krishnan

The book enlightens the youth, with a lot of interesting anecdotes, as to how the ability to handle emotions enables students to recognize their emotions and how they influence their behavior and the important to learn how to handle difficult emotions such as violence and anger, which can negatively influence health.

Esha Patti Sonna Panchatantra Kathaigal Sirantha Thokuppu Book 4: ஈஷா பாட்டி சொன்ன பஞ்சதந்திர கதைகள் சிறந்த தொகுப்பு புத்தகம் 4

by Esha Publication Sivakasi

இந்த புத்தகத்திலிருந்து குள்ள நரியும் முரசும், புறாக்களும் வேடனும், சிங்கமும் வேலையாட்களும் போன்ற பஞ்சதந்திர கதைகளை அறியலாம்.

Alaska

by Elanthai S. Ramasamy

The book contains geographical details of Alaska, the largest state of the United States by area. The author’s narration of his personal experience on his visit to this place adds flavor to this book.

Edison

by Elanthai S. Ramasamy

This book is a biography of Thomas Alva Edison, an American inventor, scientist, and businessman who developed many devices that greatly influenced life around the world.

History of India (1757-1947) from Plassey to Partition: இந்தியாவின் வரலாறு (1757-1947) பிளாசி முதல் பிரிவினை வரை

by Dr Venkatesan

இந்நூலில் காலவரன்முறைக் கட்டுப்பாட்டுட்குட்பட்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகப்பட்டுள்ளது; அரசியல் நிகழ்வுகளோடு நின்றுவிடாமல் பொருளாதார, சமூக, சமய, வாழ்வியல் கலைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது; மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை விவரிப்பதோடு கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை விளைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமை ஆற்றலைப் புரிந்து கொள்ளப் பயன்படும்.

History of India (1947-2012): தற்கால இந்தியாவின் சமகால வரலாறு (1947-2012)

by Dr Venkatesan

இந்நூலில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்து டாக்டர் மன்மோகன் சிங் பதினான்காவது பிரதமராகப் பொறுப்பேற்ற வரையிலான 57 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாறு 5 பகுதிகளில் வரையப்பட்டுள்ளது. பிரதமர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமையையும், பங்களிப்புகளையும் பற்றிப் குறிப்பிடப்பட்டுள்ளது.

History of India (3000 BC to 1757 AD) from Indus to Plassey: இந்தியாவின் வரலாறு (கிமு 3000 முதல் கிபி 1757 வரை) சிந்து முதல் பிளாசி வரை

by Dr Venkatesan

இந்நூலில் பண்டைக்கால, இடைக்கால இந்தியப் பரிசோதனைகளின் முடிவுகளும், விளைவுகளும் சிந்து முதல் பிளாசி வரை, கி.மு. 3000 கி.பி. 1757 என்ற தலைப்பில் காலவரன்முறைப்படி வரையப்பட்டுள்ளது. இது 4,757 ஆண்டு கால வரலாற்று நெடும் பயணமாகும். இப்புத்தகம் நான்கு பாகங்களைக் (20 அத்தியாயங்கள்) கொண்டது. முதல் பாகத்தில் நம் பயணம் வரலாற்று நுழைவாயில் வழியாக சிந்து நாகரிகத்தில் துவங்கி ஹர்ஷர் காலம் வரை செல்கிறது. இரண்டாம் பாகத்தில் நாம் தென்னிந்தியப் பேரரசுகள் வழியாகப் பயணிக்கிறோம். மூன்றாம் பாகத்தில் நம் பயணம் டெல்லி சுல்தானியத்தில் ஆரம்பித்து முகலாயப் பேரரசில் முடிகின்றது. இக்கால கட்டத்தில் மராத்தியர் மற்றும் சீக்கியர் எழுச்சி வளர்ச்சியைப் பார்க்கிறோம். நான்காம் பாகத்தில் நம் பயணம் கள்ளிக்கோட்டையில் துவங்கி பிளாசியில் முடிகிறது.

Enathu Porattam: எனது போராட்டம்

by Dr M. P. Sivagnanam

இந்நூலில் எனது போராட்டம் என்ற தலைப்பில் மா.பொ.சி. அவர்கள் பற்றியும் காமராசர் மற்றும் காந்திஜி பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

TamilThen Urai Nool: தமிழ்த்தேன் உரைநூல்

by Dr Aranga Padmini Dr K. Geetha Dr C. Bhuvaneswari

சென்னைப் பல்கலைக் கழகத்தின் புதியப் பாடத்திட்டத்தின்படி இளங்கலையில் பொதுத்தமிழ் முதலாமாண்டு முதற்பருவம் மற்றும் இரண்டாம் பருவத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளை மாணவர்கள் எளிமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளும் வகையில் 'தமிழ்த்தேன்' என்னும் இவ்வுரைநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாடற்பொருள் விளக்கத்தை எடுத்துரைப்பதோடு தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாவிடை அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத் 'தமிழ்த்தேன்' மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுவையுடையதாகவும் அமையும்.

Tholkappiyam Ezhuthathikaram Ilampooranam: தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம்

by Directorate of Distance Education Alagappa University Karaikudi

இந்த ஆவணம் தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் பற்றிய முழுமையான ஆய்வுக் கையேடாகும், இது டாக்டர் எம். சிதம்பரத்தின் உரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழின் இலக்கணக் கொள்கைகளை விளக்குவதில் இது முக்கியமானதாக உள்ளது, குறிப்பாக எழுத்துக்கள் மற்றும் ஒலிகளின் தோற்றம், செயல்பாடு மற்றும் மாற்றங்களைப் பற்றியும், அவற்றின் சொற்கள் மற்றும் வாக்கியங்களை அமைப்பதில் காணப்படும் பயன்பாடுகளையும் விவரிக்கிறது. இதில் மொழிமரபுகள், ஒலியியல், உருபியல் மற்றும் சொல்லமைப்பு ஆகிய பிரிவுகள் அடங்கியுள்ளன. தமிழின் அமைப்பு மற்றும் ஒலியியல் விதிகளின் நுட்பங்களை விளக்குவதோடு, மொழியின் கலாசார மற்றும் வரலாற்றுச் சிறப்பையும் அலசுகிறது. தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்படும் எம்.ஏ. தமிழ் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த கையேடு தமிழின் இலக்கண வளங்களை ஆராய, பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த மற்றும் தமிழின் இலக்கணச் செழுமையைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

History of Tamil Literature Lessons 1 to 18: தமிழ் இலக்கிய வரலாறு பாட எண்கள் 1 முதல் 18 வரை

by Directorate Of Distance Education - Annamalai University

இந்த புத்தகம் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இளங்கலை பயிலும் மாணவர்களுக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் தமிழ் இலக்கிய வரலாறு பயில்வதற்காக 18 பாடங்களை உள்ளடக்கி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் முச்சங்கங்கள், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பன்னிரு திருமுறைகள் போன்ற 18 பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்

Kadavu

by Dilip Kumar

A collection of short-stories by Tamil writer Dilip Kumar.The stories included in this collection were previously published in Kanaiyazhii, India Today, Dhinamani and Kalachuvadu among other Tamil literary magazines.

Anubavangal

by Bhuvana Natarajan Dibyendu Palit

This book is a Tamil translation by Bhuvana Natarajan of the Award Winning Bengali Novel ‘Anubhav’ by Dibyendu Palit. In this novel, Atreyi's marriage takes her to London from Kolkata only to find that her husband is in love with another woman. Back home she begins her life to be independent and gets a job and rediscovers herself.

TNPSC Group 4 and VAO Exam Science, History, Tamil, Indian Polity and Economics Part 2 - Competitive Exam: TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வு அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பகுதி 2

by Department of Employment and Training - Government of Tamil Nadu

இந்தப் புத்தகம் DNBSC குரூப் 4 மற்றும் VOA தேர்வுக்கான அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரப் படிப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

TNPSC Group 4 and VAO exam study material Indian History and Indian Economics Part 1 - Competitive Exam: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4 (தொகுதி 4 & வி ஏ ஓ) இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பகுதி 1

by Department of Employment and Training - Government of Tamil Nadu

இந்தப் புத்தகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்விற்கான இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பாடப்பகுதிகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

Bulavan Pattukottai Who Played The Movement: இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

by D. Pandian

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் மற்றும் கதைகள் மூலமாக விடுதலை எழுச்சி உண்டாக்கிய நிகழ்வுகள் மற்றும் கருத்துள்ள பாடல்களை குறித்து தா. பாண்டியன் அவர்கள் விரிவாக கூறியுள்ளார்

Aikkiya Naadugal Sabai

by D. I. Ravindran

This book presents a full length picture of United Nations Organizations--its birth/formation, members, powers, functions, etc. and tells how this international organization is working to fulfill its stated aims such as facilitating cooperation in international law, international security, economic development, social progress, human rights, and achievement of world peace etc. It also serves a text book of history on U.N.O.

Holy Bible - New Testament - Part IV Corinthians I & II

by Corinthians

The First Epistle of Paul to the Corinthians is the seventh book of the New Testament which contains sixteen chapters. The Second Epistle of Paul to the Corinthians is the eighth book of the New Testament which contains thirteen chapters.

Prabhakaran Oru Vazhkai

by Chellamuthu Kuppusamy

A biographical account of LTTE Leader Prabhakaran.

Kannan Paatu: Thelivuraiyum Vilakkavuraiyum

by Bharathiyar C. T. Sankaranarayanan

In Kannan Paatu ,Bharathiyar writes about his favourite God Kannan and imagines Kannan in various forms like Guru,Friend,Father,King,Child,lover etc.

Refine Search

Showing 451 through 475 of 510 results