Browse Results

Showing 476 through 490 of 490 results

Front Stage: முன் மேடை

by A. Ramasamy

நாடகக் கதையைத் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களை ஒருவிதக் களிப்பு மனநிலையில் நிலைகொள்ளச் செய்து அன்றையமேடை நிகழ்விற்கு தயார்ப்படுத்தும் பணிகளைத் தெருகூத்தின் கட்டியங்காரனும், ஸ்பெஷல் நாடகத்தின் பபூனும் செய்வான். கூத்திலும் சரி, ஸ்பெஷல் நாடகத்திலும் சரி, இந்த அம்சம் தவிர்க்க முடியாத அம்சங்களாகப் பார்வையாளர்கள் கருதினார்கள். ஸ்பெஷல் நாடகங்களில் பபூன் -காமிக் நடைபெறும் வரை கூட்டம் அலைமோதும். கதையின் மையப் பாத்திரங்கள் வரும்போது கூட்டம் குறையும் பின்னர் முக்கியமான தர்க்கங்களின் போது தூங்கியவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

Puthumaippithan (Inthiya Ilakkiya Sirpikal)

by Vallikkannan

This book is a monograph in Tamil on Puthumaippithan, the pseudonym of C. Viruthachalam (April 25, 1906 - May 5, 1948), one of the most influential and revolutionary writers of Tamil fiction whose writings were the reflections of social satire, progressive thinking and threadbare criticism of accepted conventions.

Ilakkiyamum Thiranaivum

by K. Kailasapathy

The veteran author makes a detailed study of Tamil Literature and Criticism and also emphasizes criticism’s importance in Literature.

Advanced History of India Part 1: இந்தியாவின் மேம்பட்ட வரலாறு பகுதி 1

by R. C. Majumdar H. C. Raychaudhuri K. Datta

இந்நூலில் பண்டைய இந்து சமூகத்தினர் கலாசார, அரசியல் துறைகளில் கண்ட வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் நன்கு விளக்கியிருப்பதுடன், கட்டடக்கலை, நுண்கலை ஆகிய துறைகளைச் சார்ந்த பல செய்திகளையும், அயல்நாட்டுத் தொடர்பால் இந்தியக் கலாசாரமும் பண்பாடும் அடைந்த மாறுதலும் சிறப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

Advanced History of India Part 2: இந்தியாவின் மேம்பட்ட வரலாறு பகுதி 2

by R. C. Majumdar H. C. Raychaudhuri K. Datta

இந்நூலில் 1947ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15ஆம் தேதி இந்தியருக்குச் சுதந்திரம் வழங்கப்பெற்றது. அன்று வரையுள்ள வரலாற்றுச் செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. பொதுவில், ஆகஸ்டு 15ஆம் தேதிக்குப் பின்னுள்ள வரலாறு நூலில் இடம் பெறவில்லை. மகாத்மா காந்தியடிகளின் படுகொலை போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நூலில் இடம் பெறவில்லையெனினும், யாவராலும் ஏற்றுப் போற்றப்படுகின்ற சில பிற்காலச் செய்திகளும் உரிய இடங்களில் பரவலாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

Advanced history of India Part 3: இந்தியாவின் மேம்பட்ட வரலாறு பகுதி 3

by K. Datta R. C. Majumdar H. C. Raychaudhuri

இந்நூலில் இந்தியாவின் சிறப்பு வரலாறு I, மற்றும் II ன் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது.

Silappathikaram

by Ilangovadigal Na.Mu.Venkatasamy Nattar

Silappathikaram is one of the The Five Great Epics of Tamil Literature according to later Tamil literary tradition.The nature of the book is non-religious, narrative and has a moralistic undertone. It contains three chapters.

Ambani: அம்பானி

by என். சொக்கன்

"இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார். இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது. எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Geography of South East Asia: தென்கிழக்கு ஆசியா

by G. Krishnamoorthy

இந்த தென்கிழக்கு ஆசிய புவியியல் புத்தகத்தில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மண்வளங்கள். கனிமங்கள், ஆறுகள், இயற்கை போன்றவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு நமக்கு பேரூதவியாக இருக்கிறது.

History of England - IV: இங்கிலாந்து வரலாறு-IV

by Keith Feiling

இந்த புத்தகம் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் 1914-1918 முதல் உலகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது. போருக்குப் பின்னரான நிகழ்வுகளும் இந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

The Oxford History of India - II (Tamil Medium): ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு – II

by Vincent A. Smith

ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு - II என்ற இந்நூல் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 138ஆவது வெளியீடாகும். கல்லூரித் தமிழ்க் குழுவின் சார்பில் வெளியான 35 நூல்களையும் சேர்த்து இதுவரை 173 நூல்கள் வெளி வந்துள்ளன.

History of India Part 2: இந்திய வரலாறு (இரண்டாம் பாகம்) இடைக்கால இந்தியா (1200 முதல் 1707 வரை)

by R Sathinathaier D Balasubramanian

இந்நூலில் 1200 ஆவது ஆண்டு முதல் 1707 ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளனர்

History of India Part 3: இந்திய வரலாறு (மூன்றாம் பாகம்) புதிய கால இந்தியா

by R Sathinathaier D Balasubramanian

இந்திய வரலாறு மூன்றாம் பாகம் புதிய கால இந்தியா என்ற தலைப்பை கொண்டுள்ள இப்புத்தகத்தில் புதிய இந்தியாவை பற்றி கூறப்பட்டுள்ளது

History of India Part 1: இந்திய வரலாறு முதற்பாகம் கி. பி. 1200-வரை

by R Sathinathaier D Balasubramanian

நாட்டுமொழியில் நாட்டம் விலைபெற்றுவரும் இந்நாளில், கல்லூரி மாணவர்கட்குப் பயன்படும் வகையில் இயற்றப்பெற்ற "இந்திய வரலாறு" என்னும் இத்தமிழ் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது

Refine Search

Showing 476 through 490 of 490 results