Browse Results

Showing 1 through 25 of 510 results

Akbar: அக்பர்

by என். சொக்கன்

"பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது. முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக் காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை. இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Ambani: அம்பானி

by என். சொக்கன்

"இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார். இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது. எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல." கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Azha.Valliyappa

by poovannan

This book is a monograph in Tamil on Children’s Poet, Azha.Valliyappa, popularly known as 'Kuzhanthai Kavignar' who wrote plenty of simple and enjoyable rhymes for children.

Paarvaiyatra Mudhal Pattadhari Penn Helen Keller

by Yercaud Elango

Helen Keller is an example for self-confidence and perseverance. For her hard work, social service, education and equal rights, the world feted her. For the achievements of serving people by breaking the barriers by this Blind, deaf woman, people praised her as Wonder Woman. This book describes the wonderful lifetime achievements of this blind, deaf woman and by reading this book, the readers will get impulse to strive for the cause of social progress.

Poems-and-Quotes-of-Abdul-Kalam

by Yercaud Elango

Dr APJ Abdul Kalam was not only a great Scientist, but also a great Writer and Poet. This book compiles some of his poems and quotes which he delivered during his numerous meetings with school and college students.

Yugattin Mudivil

by Vivekanandagopal Iravati Karve

This book is a Tamil Translation of Iravati Karve’s Marati Classic Yuganta. Yugattin Mudivil studies the humanity of the Mahabharata’s great figures, with all their virtues and their equally numerous faults.

Viralmozhiyar Tamil magazine - First Edition

by Viralmozhiyar Team

இது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்இதழ். பார்வையற்றவர்களின் வாழ்வியல் அவர்களுது படைப்புகளை ஆவணப்படுத்தும் முதல் முயற்சி.

Viralmozhiyar Tamil magazine - Second Edition

by Viralmozhiyar Team

இது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் இரண்டாவது தமிழ் மின்இதழ். பார்வையற்றவர்களின் வாழ்வியல் அவர்களுது படைப்புகளை ஆவணப்படுத்தும் தொடர் முயற்சி.

The Oxford History of India - II (Tamil Medium): ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு – II

by Vincent A. Smith

ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு - II என்ற இந்நூல் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 138ஆவது வெளியீடாகும். கல்லூரித் தமிழ்க் குழுவின் சார்பில் வெளியான 35 நூல்களையும் சேர்த்து இதுவரை 173 நூல்கள் வெளி வந்துள்ளன.

October Vizhichaval 2017

by Viji

Article contributors by visually challenged and related to visually challanged

Bharathidasan

by Venu Srivasan

This book is a biography of Bharathidasan, also called as Puratchi Kavignar and Paa Vendhar, who was a twentieth century Tamil poet and rationalist whose literary works handled mostly socio-political issues. In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. He was mentored by Mahakavi Subramanya Bharathi after whom he called himself "Bharathidasan".

Arunagirinathar (Inthiya Ilakkiya Sirpikal)

by Vel. Karthigeyan

This book is a Monograph in Tamil on "Arunagirinathar" who was known as 'Sandappaavala Perumaan' and contributed nearly 16, 000 poems out of which only 1324 are available. The poems called "Thiruppugazh" on God Murugan is his masterpiece. Arunagirinathar's biography, his contributions, devotion to God Murugan, philosophy, etc are narrated to make informative reading.

Adhisankarar

by Vasudev

A biography of Adhisankarar, a Hindu Saint, who hailed from Kalady of Kerala, a south Indian State. He was an Indian philosopher who introduced the doctrine of Advaita Vedanta, a sub-school of Vedanta and his teachings were based on the unity of the Soul and Brahman in which Brahman is viewed as without attributes.

Puthumaippithan (Inthiya Ilakkiya Sirpikal)

by Vallikkannan

This book is a monograph in Tamil on Puthumaippithan, the pseudonym of C. Viruthachalam (April 25, 1906 - May 5, 1948), one of the most influential and revolutionary writers of Tamil fiction whose writings were the reflections of social satire, progressive thinking and threadbare criticism of accepted conventions.

Year Book 2023: ஆண்டு புத்தகம் 2023

by V. V. K. Suburasu

இந்த புத்தகம் போட்டி கொள்ளும் முறைகளுக்கு என்றும் அதிக முக்கியமானது மற்றும் அனைத்து அறிவு விகாரிகளுக்கும் அந்தச் சொற்கள் உள்ளன. குறித்து இந்த புத்தகத்தில் உலகம், இந்தியா, பட்டியல்கள், விளையாட்டுகள் மற்றும் விருதுகளைக் கொண்டு அனைத்து வழிகளும் கொண்டுள்ளது. அதனை கொண்டாட எல்லாருக்கும் இந்த புத்தகம் ஒரு அரிய பருவமாக உள்ளது.

Thandiyalangaram

by V. T. Ramasubramaniyam

Thandiyalangaram is the most referred text for 'Ani Ilakkiyam' which is part of the five broad categories of Tamil grammar named 'Ainthilakkiyam'.

Tamilaga Varalarum Panpadum

by V. T. Chellam

This book talk in detail the history of Tamil people and their rich heritage and culture right from the era of Sangam Literature and covers the eras of the great dynasties that ruled the land like Cholas and Pallavas and goes on to talk about the post independence era.

Chinnach chinna vakkiyangal: a Tamil translation of Des phrases courtes, ma chérie

by V. Sriram Pierrette Fleutiaux

This autobiography novel talks about the unique relationship between the author and her mother also about going through difficult situations like illness,ageing and death.

Kutti Ilavarasan: A Tamil translation of le petit prince

by Antoine de Saint-Exupery V. Sriram S. Madanacalliany

This is a beautiful, moving story of a little prince and his journeys through planets and on earth translated into Tamil from French

Muthal Manithan

by Albert Camus V. Sriram

A Tamil translation of the French autobiographical novel Le premier homme, by Albert Camus that talks about childhood, school days, the life of the body, the power of the sun and the sea, the painful love of a son for his mother, the search for a lost father.

Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai

by Surendra Verma V. Saroja

This book is a Tamil translation of a Hindi play that talks about a royal couple who face a very complicated situation in their life that challenges their relationship.

Gandhijiyin Irudhi 200 Naatkal: காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

by V. Ramamurthy

இந்நூலில் காந்திஜியின் கடைசி 200 நாட்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அவர் தன்னுடைய கடைசி 200 நாட்களில் மக்களுக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதை பற்றி வி. ராமமூர்த்தி மிகவும் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் கூறியுள்ளார்.

Tarkala Kashmiri Chirukathaigal

by V. Krishnamoorthy Neeraja Mattoo Hriday Kaul Bharati

Tarkala Kashmiri Chirukathaigal (Contemporary Kashmiri Short Stories) is a Tamil translation of Neeraja Mattoo’s English version of ‘Kasher Humasar Afsana’ compiled by Hriday Kaul Bharati. This collection of seventeen short stories most of which are philosophical in content, displays the evolution of Kashmiri literature and development of Kashmiri short stories.

Sura’s TNPSC (CCSE IV) Group 4 + VAO (Combined) Exam Book Guide 2024 - Part 1 - General Tamil - Competitive Exam: TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட GROUP IV மற்றும் VAO தேர்வு பகுதி 1 பொது தமிழ்

by V V K Subburasu

இந்த புத்தகம் வீ.வீ.கே. சுப்புராசு சுரா காலேஜ் ஆஃப் காம்படிஷன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தமிழ் பாடங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் இப்புத்தகத்தில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகான வினாக்கள் விளக்கமான விடைகளுடன் தரப்பட்டுள்ளன.

Refine Search

Showing 1 through 25 of 510 results