Browse Results

Showing 26 through 50 of 490 results

Four Best Tamil Short Novels Collection by Amutha Surabi: நான்கு சிறந்த குறுநாவல்கள் அமுதசுரபி பொன்விழா ஆண்டு வெளியீடு

by Dr Kovi Manisekaran T S Kothandaraman Subrabalan Dr Rajalakshmi Sundaram

இந்த நான்கு சிறந்த குறுநாவல்களிலும் சொல்லப்படும் கருத்துகள் முதல் நாவலில் பெண்கள் மட்டும் தியாகம் செய்பவர்கள் அல்ல, ஆண்களும் தியாகம் செய்வார்கள் என்றும். இரண்டாவது நாவலில் பொறுமைக்கும் ௐர் எல்லையுண்டு என்பதையும், மூன்றாவது நாவலில் தனது மனைவியை முன்று ஜென்மத்திலும் காதலிப்பது போலவும், நான்காவது நாவலில் அவரவர் செய்யும் துரோகத்திற்கு தண்டனை உண்டு என்பதையும் கூறுகிறது.

Front Stage: முன் மேடை

by A. Ramasamy

நாடகக் கதையைத் தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்களை ஒருவிதக் களிப்பு மனநிலையில் நிலைகொள்ளச் செய்து அன்றையமேடை நிகழ்விற்கு தயார்ப்படுத்தும் பணிகளைத் தெருகூத்தின் கட்டியங்காரனும், ஸ்பெஷல் நாடகத்தின் பபூனும் செய்வான். கூத்திலும் சரி, ஸ்பெஷல் நாடகத்திலும் சரி, இந்த அம்சம் தவிர்க்க முடியாத அம்சங்களாகப் பார்வையாளர்கள் கருதினார்கள். ஸ்பெஷல் நாடகங்களில் பபூன் -காமிக் நடைபெறும் வரை கூட்டம் அலைமோதும். கதையின் மையப் பாத்திரங்கள் வரும்போது கூட்டம் குறையும் பின்னர் முக்கியமான தர்க்கங்களின் போது தூங்கியவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

Gandhijiyin Irudhi 200 Naatkal: காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

by V. Ramamurthy

இந்நூலில் காந்திஜியின் கடைசி 200 நாட்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அவர் தன்னுடைய கடைசி 200 நாட்களில் மக்களுக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதை பற்றி வி. ராமமூர்த்தி மிகவும் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் கூறியுள்ளார்.

General Tamil class 11 - Tamil Nadu Board - SCERT: பொது தமிழ் வகுப்பு 11 - தமிழ்நாடு வாரியம் - எஸ்.சி.இ.ஆர்.டி.

by Government Tamilnadu

Education is not only the way to become wise but it is the foundation of life forever. We have understood that the textbooks in students hands create a way to succeed as well as lead others to follow up with new inventions. The methods and technics used in this book will definitely make the students to feel free and comfortable even while learning tough concepts.

Geography class 12 - Tamil Nadu Board: புவியியல் வகுப்பு 12 - தமிழ்நாடு வாரியம்

by Government Of Tamil Nadu

This book introduces the student to the foundations over which the subject had developed in the past, the content it offers now and the changes that it had undergone. It also opens the door to the world of physical geography and the practical skills to be acquired to understand geography which are explained in the each unit.

Geography of South East Asia: தென்கிழக்கு ஆசியா

by G. Krishnamoorthy

இந்த தென்கிழக்கு ஆசிய புவியியல் புத்தகத்தில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மண்வளங்கள். கனிமங்கள், ஆறுகள், இயற்கை போன்றவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு நமக்கு பேரூதவியாக இருக்கிறது.

Glimpses of World History Part-1: உலக சரித்திரம முதல் பாகம

by Jawaharlal Nehru

ஜவாகிர்லால் நேருவின் 'உலக வரலாறுகளின் கருத்துக்கள்' புத்தகம், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி, இந்திரா காந்திக்கு உடைந்த பிரிசன் என்றும் அழைக்கப்படும், இந்தியத்தின் சுதந்திரசேனாகவும் அரசியலாகவும் பெருகின ஒ.வி. அழகேசன் அவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது, புகழப்படுத்தப்பட்ட உலக வரலாறுகளின் முக்கிய நிலைகளை உருவாக்குகின்ற புத்தகமாகும். முன்னிலையாக ஜவாகிர்லால், தன் மகளுக்கு எழுதிய 196 கடிதங்களின் தொகுப்பாக இருக்கும் இந்த புத்தகம், உலக வரலாற்றின் பெருக்கைகளை ஒருங்கிணைந்து காட்டுகிறது. இந்த மொழிபெயர்ப்பின் மூலம், அழகேசன் வழியாக நேருவின் உரிமைகளை தமிழ் மொழியில் உருவாக்கி, படிப்பாக்குகளுக்கு அணுகல் செய்து, புத்தகம் விரும்புபவர்களிடம் இனிதே புகழ் சேர்க்கின்றது. உலக வரலாறுகளை அணுகலாக அறிந்து கொண்டு, அனுபவிக்கலாம் என்பதை உடைந்துள்ள இந்த புத்தகம், தமிழ் மொழியில் மிகவும் அழகாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

History: வரலாறு: தமிழ் போட்டித் தேர்வுக்கான 1000 கேள்வி பதில்

by Tamil Competitive Exam

இதில் தமிழ் போட்டித் தேர்வில் வரலாறு பாடத்தில் கேட்கப்பட்ட 1000 கேள்வி மற்றும் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

History class 11 - Tamil Nadu Board - SCERT: வரலாறு மேல்நிலை முதலாம் ஆண்டு

by State Council of Educational Research and Training Tamil Nadu

வரலாற்றுப் பகுதியில் நாம் அரியப் போகும் சில விஷயங்கள். பண்டைய இந்தியா அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பண்பாடுகள், பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும், குப்தர், மௌரியக் காலங்கள், முகலாய பேரரசுகள், பண்பாட்டு ஒருமைப்பாடுகள் முதலியனவாகும்

History class 12 - Tamil Nadu Board: வரலாறு வகுப்பு 12 - தமிழ்நாடு வாரியம்

by Government Tamilnadu

The subject to be discussed in the lesson is introduced Leads the students to animated audio, video aids for getting experiential learning Provides additional information related to the subject in boxes to stir up the curiosity of students Infographs - Visual representations intended to make the complex simple and make the students grasp difficult concepts easily.

History - Higher Secondary First Year - Tamil Nadu Board - SCERT

by Government Tamilnadu

The subject to be discussed in the lesson is introduced Leads the students to animated audio, video aids for getting experiential learning Provides additional information related to the subject in boxes to stir up the curiosity of students Infographs - Visual representations intended to make the complex simple and make the students grasp difficult concepts easily.

History of England - IV: இங்கிலாந்து வரலாறு-IV

by Keith Feiling

இந்த புத்தகம் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் 1914-1918 முதல் உலகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கியது. போருக்குப் பின்னரான நிகழ்வுகளும் இந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

History of Europe 1453 to 1789: ஐரோப்பிய வரலாறு 1453 முதல் 1789 வரை

by R. Aalalesundaram

இந்த புத்தகம் 1453 முதல் 1789 வரையிலான ஐரோப்பாவின் வரலாற்றை விவரிக்கிறது. இடைக் காலத்தின் இறுதியில் ஐரோப்பா, புராடஸ்டண்டு சமயத்தின் எழுச்சி குறித்து அறியலாம்

History of India (1757-1947) from Plassey to Partition: இந்தியாவின் வரலாறு (1757-1947) பிளாசி முதல் பிரிவினை வரை

by Dr Venkatesan

இந்நூலில் காலவரன்முறைக் கட்டுப்பாட்டுட்குட்பட்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகப்பட்டுள்ளது; அரசியல் நிகழ்வுகளோடு நின்றுவிடாமல் பொருளாதார, சமூக, சமய, வாழ்வியல் கலைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது; மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை விவரிப்பதோடு கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை விளைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமை ஆற்றலைப் புரிந்து கொள்ளப் பயன்படும்.

History of India (1947-2012): தற்கால இந்தியாவின் சமகால வரலாறு (1947-2012)

by Dr Venkatesan

இந்நூலில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்து டாக்டர் மன்மோகன் சிங் பதினான்காவது பிரதமராகப் பொறுப்பேற்ற வரையிலான 57 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாறு 5 பகுதிகளில் வரையப்பட்டுள்ளது. பிரதமர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமையையும், பங்களிப்புகளையும் பற்றிப் குறிப்பிடப்பட்டுள்ளது.

History of India (3000 BC to 1757 AD) from Indus to Plassey: இந்தியாவின் வரலாறு (கிமு 3000 முதல் கிபி 1757 வரை) சிந்து முதல் பிளாசி வரை

by Dr Venkatesan

இந்நூலில் பண்டைக்கால, இடைக்கால இந்தியப் பரிசோதனைகளின் முடிவுகளும், விளைவுகளும் சிந்து முதல் பிளாசி வரை, கி.மு. 3000 கி.பி. 1757 என்ற தலைப்பில் காலவரன்முறைப்படி வரையப்பட்டுள்ளது. இது 4,757 ஆண்டு கால வரலாற்று நெடும் பயணமாகும். இப்புத்தகம் நான்கு பாகங்களைக் (20 அத்தியாயங்கள்) கொண்டது. முதல் பாகத்தில் நம் பயணம் வரலாற்று நுழைவாயில் வழியாக சிந்து நாகரிகத்தில் துவங்கி ஹர்ஷர் காலம் வரை செல்கிறது. இரண்டாம் பாகத்தில் நாம் தென்னிந்தியப் பேரரசுகள் வழியாகப் பயணிக்கிறோம். மூன்றாம் பாகத்தில் நம் பயணம் டெல்லி சுல்தானியத்தில் ஆரம்பித்து முகலாயப் பேரரசில் முடிகின்றது. இக்கால கட்டத்தில் மராத்தியர் மற்றும் சீக்கியர் எழுச்சி வளர்ச்சியைப் பார்க்கிறோம். நான்காம் பாகத்தில் நம் பயணம் கள்ளிக்கோட்டையில் துவங்கி பிளாசியில் முடிகிறது.

History of India Part 1: இந்திய வரலாறு முதற்பாகம் கி. பி. 1200-வரை

by R Sathinathaier D Balasubramanian

நாட்டுமொழியில் நாட்டம் விலைபெற்றுவரும் இந்நாளில், கல்லூரி மாணவர்கட்குப் பயன்படும் வகையில் இயற்றப்பெற்ற "இந்திய வரலாறு" என்னும் இத்தமிழ் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது

History of India Part 2: இந்திய வரலாறு (இரண்டாம் பாகம்) இடைக்கால இந்தியா (1200 முதல் 1707 வரை)

by R Sathinathaier D Balasubramanian

இந்நூலில் 1200 ஆவது ஆண்டு முதல் 1707 ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளனர்

History of India Part 3: இந்திய வரலாறு (மூன்றாம் பாகம்) புதிய கால இந்தியா

by R Sathinathaier D Balasubramanian

இந்திய வரலாறு மூன்றாம் பாகம் புதிய கால இந்தியா என்ற தலைப்பை கொண்டுள்ள இப்புத்தகத்தில் புதிய இந்தியாவை பற்றி கூறப்பட்டுள்ளது

History of Science and Technology: அறிவியல், தொழில் நுட்ப வரலாறு

by Prof. J Dharmaraj

மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் தமிழகப் பல்கலைக் கழகங்களின் பி.ஏ. எம்.ஏ. மாணவர்களுக்கான மேல் புதிய பாடத்திட்டத்தின்படி நாங்கள் எழுதியுள்ள அறிவியல் தொழில்நுட்ப வரலாறு 1453-2007 என்ற நால் இப்போது எட்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மற்றும் மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூலாக விளங்குகிறது.

History Volume 2 class 12 - Tamil Nadu Board - SCERT: தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரலாறு தொகுதி - 2

by Scert

இந்த வரலாறு புத்தகம் பகுதி இரண்டு முதற் பகுதியின் தொடர்ச்சியாகும். மேலும் வரலாற்று நிகழ்ச்சிகளை மேலும் தெரிந்து கொள்ளலாம்.

Important Events In The History Of Tamil Nadu From Ancient Times To 2000 AD: தமிழக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் பழங்காலம் முதல் கி.பி.2000 ஆண்டு வரை

by Tamil Nadu Open University

இந்த புத்தகத்தில் தமிழக வரலாற்றின் பழங்காலம் முதல் கி.பி.2000 ஆண்டு வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக புவியியற் கூறுகள், பல்லவர்கள் காலம், பிற்காலச் சோழர்கள், தமிழகத்தில் ஆட்சிமுறை மற்றும் 18ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் சமூக, பொருளாதார, சமய மற்றும் பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Indian Polity: இந்திய அரசியல்: தமிழ் போட்டித் தேர்வுக்கான 1000 கேள்வி பதில்

by Tamil Competitive Exam

இந்நூலில் இந்திய அரசியல் பற்றிய 1000 Q & A தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன.

Indian Public Administration: இந்திய பொது நிர்வாகம்

by Professor Dr. K. Venkatesan

இந்த நூல், நிரலாக்க நிரலாக்கத்தின் முழுவதிலும் அவசரமாகப் பரிசோதித்த ஒரு வழிகாட்டி. நிர்வாக என்பது முழுவதும் உதாரணங்களையும் அல்லது கட்டாயமாகப் உதவும் அனைத்து பரிசோதனைகளையும் சேர்ந்து அநுகரிக்கும். நிர்வாக அமைப்பின் பிரிவுகளையும், விளக்கமான புரிந்து கொள்ள பயனுள்ள உணர்வையும் கொண்டுகொள்ளும் வழிகாட்டிக் கொள்ளுகின்றது. நிர்வாகத்தின் பொருளாதாரங்களின் உருவாக்கத்தை அல்லது அதன் தரவுத்தாளை விளக்கப்படுத்தலில், அநிரந்தரமான அனுபாதங்களைக் குறித்து விளக்கமான அறிந்துகொள்ளும் வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது.

Innovations in Education: கல்வியில் புதுமைகள்

by Professor Nagarajan

“கல்வியில் புதுமைகள் என்னும் இந்நூல், மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த சார்ந்த பி.எட்.வகுப்பு மாணவர்களிடையேயும், கல்வியியல் பேராசிரியப் பெருந்தகைகளிடையேயும் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. பெரியார், திருவள்ளுவர், போன்ற பல்கலைக்கழகங்களில் இத்தாளுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே உள்ளதுபோல் தொடர்வதாலும், சென்னைப் பல்கலைக்கழகம் இத்தாளுக்குரிய பாடங்களில் இரண்டு மூன்று பாடங்களை நீக்கிவிட்டு, அவைகளுக்கு பதிலாக, வழிப்படுத்தப்பட்ட அமைப்பு அணுகுமுறை, “கற்பித்தல் ஊடகங்களைத் தேர்ந்தெடுத்தலும் பயன்படுத்தலும்”, “தகவல் நுட்பவியலைப் பயன்படுத்தும் நவீன கற்பித்தல் முறைகள்” போன்ற பாடங்களை சேர்த்து தனது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து

Refine Search

Showing 26 through 50 of 490 results