Browse Results

Showing 376 through 400 of 490 results

Social Science Class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்

by State Council of Educational Research and Training

வரலாறு என்றால் என்ன? சிந்து வெளி நாகரிகம் நிலப்பரப்பும் பெருங்கடல்களும் சமத்துவம் பெறுதல் முதலிய பல தலைப்புகளில் பாடங்கள் இப்புத்தகத்தில் உள்ளது

Social Science Class 6 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training

வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும், குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை வரலாறு பக்கத்திலும். வளங்கள் புவியியல் பக்கத்திலும். தேசியச் சின்னங்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமையியல் பக்கத்திலும். பொருளியல் ஓர் அறிமுகம் பொருளியல் பக்கத்திலும் உள்ளது.

Social Science class 9 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு

by State Council of Educational Research and Training

இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம். பண்டைய நாகரிகங்கள். தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். செவ்வியல் உலகம். தொழிற்புரட்சி மற்றும் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் வளிமண்டலம். நீர்க்கோளம், உயிர்க்கோளம், மனிதனும் சுற்றுச் சூழலும் ஆகிய பல தொகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். குடிமையியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில தலைப்புகள் அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள், மனித உரிமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் பல. பொருளியலில் நாம் தெரிந்து கொள்ள விருக்கும் சில விஷயங்கள் மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை, பணம் மற்றும் கடன், இடம்பெயர்தல் மற்றும் சில.

Social Science (Term 1) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள், ராஜபுத்திரர்களின் தோற்றம், இஸ்லாமின் தோற்றம், பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், டெல்லி சுல்தானியம் ஆகியவற்றை பற்றி அறியலாம். புவியலில் புவியின் உள்ளமைப்பு, நிலத்தோற்றங்கள் மற்றும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் பற்றி காண்கிறோம். குடிமையலில் சமத்துவம் மற்றும் அரசியல் காட்சிகளை பற்றி அறிகிறோம். பொருளியலில் உற்பத்தியை சார்ந்த விசயங்களைப் பற்றி அறிகிறோம்.

Social Science (Term 3) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும், தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும், தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நிலவரைபடத்தை கற்றறிதல், இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் ஆகிய விஷயங்களை பற்றி அறியலாம். குடிமையியலில் பெண்கள் மேம்பாடு, சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். பொருளியலில் வரி மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.

Tamil class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் தமிழ்த்தேன், இயற்கை, அறிவியல், தொழில்நுட்பம் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Tamil Class 6 ( Term 2 ) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் கல்வியின் முக்கியத் துவம், கல்விக்கண் திறந்தவர், அண்ணா நூலகம், தமிழர் பெருவிழா, மாமல்லபுரம், தொழில் செய்தல் முதலியன பற்றி அறியலாம். இலக்கணத்தில் இன எழுத்துக்கள், மயங்கொலிகள், சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் ஆகியவை பற்றி அறியலாம். திருக்குறளில் விருந்தோம்பல், கள்ளாமை, ஊக்கமுடைமை மற்றும் பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அறியலாம்.

Tamil Class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த மூன்றாம் பருவ தமிழ் புத்தகத்தில் பேச்சு மொழி எழுத்து மொழியையும், பிறருக்கு உதவி செய்வதைப் பற்றியும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்

Tamil class 7 (Term 3) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த புத்தகத்தில் நாகரிகம், தொழில், வணிகம், தத்துவம், சிந்தனை மனிதம் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது

Social Science class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

வரலாற்றில் பண்டைகாலத்தில் தமிழகத்தில் இருந்த சமூகமும் பண்பாடும், மௌரியர் ஆட்சிக்கு பின்னர் இருந்த இந்தியா, குப்தர் மற்றும் வர்த்தனரின் பேரரசுக் காலம் மற்றும் தென்னிந்திய அரசுகள் ஆகிய பாடங்கள் உள்ளன. புவியலில் ஆசியா மற்றும் ஐரோப்பியா, புவி மாதிரி, பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் முதலியன உள்ளன. குடிமையியலில் மக்களாட்சி, உள்ளாட்சி அமைப்பின் ஊரகமும் நகர்ப்புறமும் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பாடங்கள் உள்ளது.

Social Science class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அரசர்கள், வளங்கள், சுற்றுலா, மாநில அரசு அகியவற்றை தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Social Science class 8 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் எட்டாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த சமூக அறிவியல் பாடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளையும் காலநிலைகளையும் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.

Tamil class 7 - First Term - Tamil Nadu Board: தமிழ் ஏழாம் வகுப்பு முதல் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த முதல் பருவ தமிழ் புத்தகத்தில் பேச்சு மொழி எழுத்து மொழியையும், வன வளங்களை பற்றியும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பற்றி நாம் படித்து தெரிந்து கொள்வோம்

Tamil class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அறிவியல் தொழில்நுட்பம், அறிவியல் ஆக்கம் கலை ஆகியவற்றை குறித்து தமிழ் மரபு முறையில் அறியலாம்

Tamil class 8 - Tamil Nadu Board - SCERT: தமிழ் எட்டாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழ் சார் வரலாற்று நிகழ்வுகள் குறித்து அறியலாம்.

Tamil class 9 - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஒன்பதாம் வகுப்பு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் காலநிலை, பழைய பாரம்பரியம், அறிவியல், வணிகம், கல்வி, கலைகள் மற்றும் பெண்கள் சாதனைகள் பற்றி தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Tamil Term-3 class 5 - Tamil Nadu Board: தமிழ் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் சிறுபஞ்சமூலம், கல்வியே தெய்வம், அறநெறிச்சாரம் ஆகிய செய்யுள் பகுதிகளும் வாரித் தந்த வள்ளல், நீதியை நிலைநாட்டிய சிலம்பு, புதுவை வளர்த்த தமிழ் ஆகிய பாடப் பகுதிகளும் தலைமைப் பண்பு, காணாமல் போன பணப்பை, நன்மையே நலம் தரும் ஆகிய துணைப்பாடப் பகுதிகளும் இணைச்சொற்கள், மயங்கொலிச்சொற்கள், மரபுத்தொடர்கள் ஆகிய இலக்கண தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்.

History class 11 - Tamil Nadu Board - SCERT: வரலாறு மேல்நிலை முதலாம் ஆண்டு

by State Council of Educational Research and Training Tamil Nadu

வரலாற்றுப் பகுதியில் நாம் அரியப் போகும் சில விஷயங்கள். பண்டைய இந்தியா அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பண்பாடுகள், பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும், குப்தர், மௌரியக் காலங்கள், முகலாய பேரரசுகள், பண்பாட்டு ஒருமைப்பாடுகள் முதலியனவாகும்

Political Science class 11 - Tamil Nadu Board: அரசியல் அறிவியல் மேல்நிலை முதலாம் ஆண்டு

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் நாம் அரசியல் அறிவியலின் அறிமுகம், அரசு, அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள், மக்களாட்சி, அரசாங்கத்தின் வகைப்பாடுகள், அரசியல் சிந்தனை, அரசியல் கொள்கைகள், சமூக நீதி மற்றும் சில பாடங்கள் பற்றி காண்கிறோம்.

Social Science Term-1 class 4 - Tamil Nadu Board

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் மூவேந்த அரசர்கள், பல நில அமைப்புகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அதன் அலுவலகங்கள் மற்றும் பணியாளர்கள் முதலியவை பற்றி அறிந்துகொள்ளலாம்.

Social Science Term-1 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் – 1 தொகுதி – 2

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் நமது பூமி, வரலாற்றை நோக்கி, நல்ல குடிமகன் மற்றும் வளிமண்டலம் தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Social Science Term-2 class 4 - Tamil Nadu Board: சமூக அறிவியல் நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி - 2

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் சங்ககால வள்ளல்கள், பல்வேறு போக்குவரத்துகள், தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு மற்றும் அதன் கோவில்கள் காணப்படுகிறது.

Social Science Term-3 class 5 - Tamil Nadu Board: சமூக அறிவியல் ஐந்தாம் வகுப்பு பருவம் 3 தொகுதி 2

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் கோட்டைகளும் அரண்மனைகளும், வேளாண்மை, கல்வி உரிமைகள் ஆகிய தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Tamil Term-1 class 5 - Tamil Nadu Board - SCERT

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் தமிழ் மொழி மற்றும் அதன் இனிமை, கடல் மற்றும் செய்யுளின் மூதுரை ஆகிய பாடல்கள் உள்ளன. கவிதையை பற்றி ஒரு பட்டிமன்றம், படம் இங்கே பழமொழி எங்கே. மற்றும் கல்விச்செல்வம் பொருட்ச்செல்வம் என்ற உரைநடைகளும் உள்ளன. என்ன சத்தம், வறுமையிலும் நேர்மை மற்றும் தப்பிப் பிழைத்த மான் பற்றிய துணைப்பாடங்களும் உள்ளன.

Tamil Term 2 class 5 - Tamil Nadu Board - SCERT: தமிழ் ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுதி 1

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நாகரிகம் மற்றும் பண்பாடு, தொழில் மற்றும் வணிகம் ஆகிய தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம்

Refine Search

Showing 376 through 400 of 490 results