Browse Results

Showing 426 through 450 of 491 results

Four Best Tamil Short Novels Collection by Amutha Surabi: நான்கு சிறந்த குறுநாவல்கள் அமுதசுரபி பொன்விழா ஆண்டு வெளியீடு

by Dr Kovi Manisekaran T S Kothandaraman Subrabalan Dr Rajalakshmi Sundaram

இந்த நான்கு சிறந்த குறுநாவல்களிலும் சொல்லப்படும் கருத்துகள் முதல் நாவலில் பெண்கள் மட்டும் தியாகம் செய்பவர்கள் அல்ல, ஆண்களும் தியாகம் செய்வார்கள் என்றும். இரண்டாவது நாவலில் பொறுமைக்கும் ௐர் எல்லையுண்டு என்பதையும், மூன்றாவது நாவலில் தனது மனைவியை முன்று ஜென்மத்திலும் காதலிப்பது போலவும், நான்காவது நாவலில் அவரவர் செய்யும் துரோகத்திற்கு தண்டனை உண்டு என்பதையும் கூறுகிறது.

Bulavan Pattukottai Who Played The Movement: இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

by D. Pandian

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் மற்றும் கதைகள் மூலமாக விடுதலை எழுச்சி உண்டாக்கிய நிகழ்வுகள் மற்றும் கருத்துள்ள பாடல்களை குறித்து தா. பாண்டியன் அவர்கள் விரிவாக கூறியுள்ளார்

The Oxford History of India - II (Tamil Medium): ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு – II

by Vincent A. Smith

ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு - II என்ற இந்நூல் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 138ஆவது வெளியீடாகும். கல்லூரித் தமிழ்க் குழுவின் சார்பில் வெளியான 35 நூல்களையும் சேர்த்து இதுவரை 173 நூல்கள் வெளி வந்துள்ளன.

Social Science (Term 3) class 7 - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training

இந்த சமூக அறிவியல் புத்தகம் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பகுதியில் புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும், தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும், தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் பல விஷயங்களை பற்றி அறியலாம். புவியியல் பகுதியில் கண்டங்களை ஆராய்தல் - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நிலவரைபடத்தை கற்றறிதல், இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் ஆகிய விஷயங்களை பற்றி அறியலாம். குடிமையியலில் பெண்கள் மேம்பாடு, சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். பொருளியலில் வரி மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.

Geography of South East Asia: தென்கிழக்கு ஆசியா

by G. Krishnamoorthy

இந்த தென்கிழக்கு ஆசிய புவியியல் புத்தகத்தில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மண்வளங்கள். கனிமங்கள், ஆறுகள், இயற்கை போன்றவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு நமக்கு பேரூதவியாக இருக்கிறது.

Western Political Thought: மேற்கத்திய அரசியல் சிந்தனை

by R. Thangaraj

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு மேற்கத்திய அரசியல் சிந்தனை ஒரு தத்துவ மற்றும் கருத்தியல் அடித்தளமாக செயல்பட்டுள்ளது. சமகால அரசியல் சமூகத்துடன் தொடர்புபடுத்த வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார சூழலை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

History of Science and Technology: அறிவியல், தொழில் நுட்ப வரலாறு

by Prof. J Dharmaraj

மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன் தமிழகப் பல்கலைக் கழகங்களின் பி.ஏ. எம்.ஏ. மாணவர்களுக்கான மேல் புதிய பாடத்திட்டத்தின்படி நாங்கள் எழுதியுள்ள அறிவியல் தொழில்நுட்ப வரலாறு 1453-2007 என்ற நால் இப்போது எட்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மற்றும் மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூலாக விளங்குகிறது.

Business Mathematics and Statistics Volume 1 class 12 - Tamil Nadu Board - SCERT: வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தொகுதி 1

by State Council of Educational Research and Training

வணிகக் கணிதம் மற்றும் பாடமாக கொண்ட பிரிவில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், தங்களது மேற்படிப்பிற்கு BCA, BCom, மற்றும் BSc புள்ளியியல் ஆகிய பிரிவுகளை தேர்வு செய்யலாம். வணிகப் பிரிவு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் சிறப்பாக உள்ளன. கணினியை ஒரு சிறந்த பாடமாக கொண்ட BCom பிரிவை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.தொழில்முறை மேற்படிப்புக்கான CA ICAL முதலிய படிப்புகளை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதன் மூலம், பட்டய கணக்காளர் (chartered accountant) நிறுவன செயலாளர் (company Secretary) போன்ற பதவிகளை பெற முடியும். மேலும், BCom,. M.com பட்டதாரிகள் PHD மற்றும் M.phil போன்ற மேற்படிப்பு களை தொடரலாம்.

Social Science Class 6 (Term 1) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு முதலாம் பருவம்

by State Council of Educational Research and Training

வரலாறு என்றால் என்ன? சிந்து வெளி நாகரிகம் நிலப்பரப்பும் பெருங்கடல்களும் சமத்துவம் பெறுதல் முதலிய பல தலைப்புகளில் பாடங்கள் இப்புத்தகத்தில் உள்ளது

Social Science Class 6 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமூக அறிவியல் ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training

வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும், குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை வரலாறு பக்கத்திலும். வளங்கள் புவியியல் பக்கத்திலும். தேசியச் சின்னங்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமையியல் பக்கத்திலும். பொருளியல் ஓர் அறிமுகம் பொருளியல் பக்கத்திலும் உள்ளது.

Social Science class 7 (Term 2) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் அரசர்கள், வளங்கள், சுற்றுலா, மாநில அரசு அகியவற்றை தமிழ் மொழி நடையில் கூறப்பட்டுள்ளது.

Social Science class 6 (Term 3) - Tamil Nadu Board - SCERT: சமுக அறிவியல் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்

by State Council of Educational Research and Training Tamil Nadu

வரலாற்றில் பண்டைகாலத்தில் தமிழகத்தில் இருந்த சமூகமும் பண்பாடும், மௌரியர் ஆட்சிக்கு பின்னர் இருந்த இந்தியா, குப்தர் மற்றும் வர்த்தனரின் பேரரசுக் காலம் மற்றும் தென்னிந்திய அரசுகள் ஆகிய பாடங்கள் உள்ளன. புவியலில் ஆசியா மற்றும் ஐரோப்பியா, புவி மாதிரி, பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் முதலியன உள்ளன. குடிமையியலில் மக்களாட்சி, உள்ளாட்சி அமைப்பின் ஊரகமும் நகர்ப்புறமும் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பாடங்கள் உள்ளது.

TNPSC Group II, IV, VAO exam General Tamil 1000 Question and Answers: TNPSC Group II, IV, VAO பொதுத்தமிழ் ஆயிரம் வினா மற்றும் விடைகள் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

by Mr S Veerababu

இந்த தொகுப்பானது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகடமி நிறுவனத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்விற்காக தயார் செய்யும் பொருட்டு 10 பொதுத் தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது..

Nutrition And Dietetics class 12 - Tamil Nadu Board - SCERT: ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை வகுப்பு 12 - தமிழ்நாடு வாரியம் - SCERT

by Scert

12 ஆம் வகுப்புக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை குறித்த பாடநூல், SCERTயின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு.

Ethics and Indian Culture class 12 - Tamil Nadu Board - SCERT: நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம் வகுப்பு 12 - தமிழ்நாடு வாரியம் - SCERT

by Scert

SCERT ஆல் வெளியிடப்பட்டது, இது 12 ஆம் வகுப்பு நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கான பாடப்புத்தகமாகும்.

Contemporary Political Analysis MA. - Political Science First Year: தற்கால அரசியல் பகுப்பாய்வு எம்.ஏ. - அரசியல் அறிவியல் முதலாமாண்டு சென்னைப் பல்கலைக்கழகம்

by Institute of Distance Education - University of Madras

இந்தப் பாடப்பகுதியில் மொத்தம் 13 பாடங்கள் அடங்கியுள்ளன. இப்பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன

History of India Part 1: இந்திய வரலாறு முதற்பாகம் கி. பி. 1200-வரை

by R Sathinathaier D Balasubramanian

நாட்டுமொழியில் நாட்டம் விலைபெற்றுவரும் இந்நாளில், கல்லூரி மாணவர்கட்குப் பயன்படும் வகையில் இயற்றப்பெற்ற "இந்திய வரலாறு" என்னும் இத்தமிழ் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது

History of India Part 2: இந்திய வரலாறு (இரண்டாம் பாகம்) இடைக்கால இந்தியா (1200 முதல் 1707 வரை)

by R Sathinathaier D Balasubramanian

இந்நூலில் 1200 ஆவது ஆண்டு முதல் 1707 ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளனர்

History of India Part 3: இந்திய வரலாறு (மூன்றாம் பாகம்) புதிய கால இந்தியா

by R Sathinathaier D Balasubramanian

இந்திய வரலாறு மூன்றாம் பாகம் புதிய கால இந்தியா என்ற தலைப்பை கொண்டுள்ள இப்புத்தகத்தில் புதிய இந்தியாவை பற்றி கூறப்பட்டுள்ளது

Tamil Term-1 class 5 - Tamil Nadu Board - SCERT

by State Council of Educational Research and Training Tamil Nadu

இந்த புத்தகத்தில் தமிழ் மொழி மற்றும் அதன் இனிமை, கடல் மற்றும் செய்யுளின் மூதுரை ஆகிய பாடல்கள் உள்ளன. கவிதையை பற்றி ஒரு பட்டிமன்றம், படம் இங்கே பழமொழி எங்கே. மற்றும் கல்விச்செல்வம் பொருட்ச்செல்வம் என்ற உரைநடைகளும் உள்ளன. என்ன சத்தம், வறுமையிலும் நேர்மை மற்றும் தப்பிப் பிழைத்த மான் பற்றிய துணைப்பாடங்களும் உள்ளன.

History class 11 - Tamil Nadu Board - SCERT: வரலாறு மேல்நிலை முதலாம் ஆண்டு

by State Council of Educational Research and Training Tamil Nadu

வரலாற்றுப் பகுதியில் நாம் அரியப் போகும் சில விஷயங்கள். பண்டைய இந்தியா அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பண்பாடுகள், பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும், குப்தர், மௌரியக் காலங்கள், முகலாய பேரரசுகள், பண்பாட்டு ஒருமைப்பாடுகள் முதலியனவாகும்

Gandhijiyin Irudhi 200 Naatkal: காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

by V. Ramamurthy

இந்நூலில் காந்திஜியின் கடைசி 200 நாட்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அவர் தன்னுடைய கடைசி 200 நாட்களில் மக்களுக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதை பற்றி வி. ராமமூர்த்தி மிகவும் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் கூறியுள்ளார்.

Enathu Porattam: எனது போராட்டம்

by Dr M. P. Sivagnanam

இந்நூலில் எனது போராட்டம் என்ற தலைப்பில் மா.பொ.சி. அவர்கள் பற்றியும் காமராசர் மற்றும் காந்திஜி பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

TNPSC Group 4 and VAO exam study material Indian History and Indian Economics Part 1 - Competitive Exam: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4 (தொகுதி 4 & வி ஏ ஓ) இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பகுதி 1

by Department of Employment and Training - Government of Tamil Nadu

இந்தப் புத்தகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்விற்கான இந்திய வரலாறு மற்றும் இந்திய பொருளாதாரம் பாடப்பகுதிகள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

TNPSC Group 4 and VAO Exam Science, History, Tamil, Indian Polity and Economics Part 2 - Competitive Exam: TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வு அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பகுதி 2

by Department of Employment and Training - Government of Tamil Nadu

இந்தப் புத்தகம் DNBSC குரூப் 4 மற்றும் VOA தேர்வுக்கான அறிவியல், வரலாறு, தமிழ், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரப் படிப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

Refine Search

Showing 426 through 450 of 491 results