Browse Results

Showing 476 through 490 of 490 results

Collin Katai (Sollin Kathai)

by M. Varadarajan

A compilation of speeches of the author on educational broadcast over All India Radio at Chennai on the topics of 'power of words' for 5 days during 1952. The speeches cover the origin of words, usage, musical content, grammar and dialect.

Mozhi Varalaru

by Mu. Varadarajan

This book by Veteran author, elaborates the very rich heritage and literature of the ancient language of Tamizh, with sections on the Tamizh people, customs, beliefs and culture of the ancient Tamizhs.

Tamizh Ilakkiya Varalaru: History of Tamil Literature

by Mu. Varadarajan

This book by Veteran author, elaborates the very rich heritage and literature of the ancient language of Tamizh and various books written during different ages in it’s history, dating from 500 BC like Sangam Literature,Neethi,Bakthi,epics,religious literature etc.

Thambikku: Letters of Mu. Varadharajan

by Mu. Varadharajan

Popularly known as Dr. Mu. Va., the author is advising in letter format, the Tamil speaking people on inheriting and preserving the Tamil culture and traditions and eradicating evils of caste divisions.

Thakkar Kollaiyargal: தக்கர் கொள்ளையர்கள்

by R. Varatharajan

வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல்அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும்கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள்,ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள்என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத்தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள்மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வதுஇவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமானமுறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்துமுடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடையவழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள். வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது. வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத் தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள் மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை. சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வது இவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமான முறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்து முடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடைய வழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள். காளியின் மைந்தர்களைத் தண்டித்தால் என் ஆட்சியும் உயிரும் போய்விடும் என்று அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்னர்கள் பலர் இருந்தார்கள். வில்லியம் ஸ்லீமன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரியின் வருகைக்குப் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. திறமையாகவும் துணிச்சலாகவும் ஒரு பெரும் வேட்டையைத் தொடங்கிய ஸ்லீமன் தக்கர்களைச் சிறிது சிறிதாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.

Cricket

by S. Vasanthapriya

This illustrated book will ensure all cricket-lovers have a pleasurable reading. Starting from the origin of cricket it covers almost everything about cricket.

Adhisankarar

by Vasudev

A biography of Adhisankarar, a Hindu Saint, who hailed from Kalady of Kerala, a south Indian State. He was an Indian philosopher who introduced the doctrine of Advaita Vedanta, a sub-school of Vedanta and his teachings were based on the unity of the Soul and Brahman in which Brahman is viewed as without attributes.

TNPSC Group II, IV, VAO exam General Tamil 1000 Question and Answers: TNPSC Group II, IV, VAO பொதுத்தமிழ் ஆயிரம் வினா மற்றும் விடைகள் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

by Mr S Veerababu

இந்த தொகுப்பானது ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகடமி நிறுவனத்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்விற்காக தயார் செய்யும் பொருட்டு 10 பொதுத் தமிழ் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது..

Mann Bommai

by R. Veezhinathan Kalindicharan Panigrahi

This novel is a Translation in Tamil from Hindi of Kalindicharan Panigrahi’s Oriya Novel, Matir Manish. The story revolves round the family of Shama Pradhan, a rural farmer, and his two sons, Baraju and Chakadi and disagreements over the family home and land after his death.

History of India (1757-1947) from Plassey to Partition: இந்தியாவின் வரலாறு (1757-1947) பிளாசி முதல் பிரிவினை வரை

by Dr Venkatesan

இந்நூலில் காலவரன்முறைக் கட்டுப்பாட்டுட்குட்பட்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகப்பட்டுள்ளது; அரசியல் நிகழ்வுகளோடு நின்றுவிடாமல் பொருளாதார, சமூக, சமய, வாழ்வியல் கலைகளுக்கும் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது; மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை விவரிப்பதோடு கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை விளைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமை ஆற்றலைப் புரிந்து கொள்ளப் பயன்படும்.

History of India (1947-2012): தற்கால இந்தியாவின் சமகால வரலாறு (1947-2012)

by Dr Venkatesan

இந்நூலில் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்து டாக்டர் மன்மோகன் சிங் பதினான்காவது பிரதமராகப் பொறுப்பேற்ற வரையிலான 57 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாறு 5 பகுதிகளில் வரையப்பட்டுள்ளது. பிரதமர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அவர்களது ஆளுமையையும், பங்களிப்புகளையும் பற்றிப் குறிப்பிடப்பட்டுள்ளது.

History of India (3000 BC to 1757 AD) from Indus to Plassey: இந்தியாவின் வரலாறு (கிமு 3000 முதல் கிபி 1757 வரை) சிந்து முதல் பிளாசி வரை

by Dr Venkatesan

இந்நூலில் பண்டைக்கால, இடைக்கால இந்தியப் பரிசோதனைகளின் முடிவுகளும், விளைவுகளும் சிந்து முதல் பிளாசி வரை, கி.மு. 3000 கி.பி. 1757 என்ற தலைப்பில் காலவரன்முறைப்படி வரையப்பட்டுள்ளது. இது 4,757 ஆண்டு கால வரலாற்று நெடும் பயணமாகும். இப்புத்தகம் நான்கு பாகங்களைக் (20 அத்தியாயங்கள்) கொண்டது. முதல் பாகத்தில் நம் பயணம் வரலாற்று நுழைவாயில் வழியாக சிந்து நாகரிகத்தில் துவங்கி ஹர்ஷர் காலம் வரை செல்கிறது. இரண்டாம் பாகத்தில் நாம் தென்னிந்தியப் பேரரசுகள் வழியாகப் பயணிக்கிறோம். மூன்றாம் பாகத்தில் நம் பயணம் டெல்லி சுல்தானியத்தில் ஆரம்பித்து முகலாயப் பேரரசில் முடிகின்றது. இக்கால கட்டத்தில் மராத்தியர் மற்றும் சீக்கியர் எழுச்சி வளர்ச்சியைப் பார்க்கிறோம். நான்காம் பாகத்தில் நம் பயணம் கள்ளிக்கோட்டையில் துவங்கி பிளாசியில் முடிகிறது.

Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai

by Surendra Verma V. Saroja

This book is a Tamil translation of a Hindi play that talks about a royal couple who face a very complicated situation in their life that challenges their relationship.

October Vizhichaval 2017

by Viji

Article contributors by visually challenged and related to visually challanged

Yugattin Mudivil

by Vivekanandagopal Iravati Karve

This book is a Tamil Translation of Iravati Karve’s Marati Classic Yuganta. Yugattin Mudivil studies the humanity of the Mahabharata’s great figures, with all their virtues and their equally numerous faults.

Refine Search

Showing 476 through 490 of 490 results